Samskritam Varnamala
3 ஏப்ரல் 2022 அன்று ஜூம் (Zoom) ஆன்லைன் மூலம் அன்யத் ப்ரவேஶ: (ANYAT PRAVESHA) வகுப்பு தொடங்கியது.விருப்பமுள்ள எவரும் சம்ஸ்கிருத பாரதியில் சேரலாம். அவர்களின் இணையதளம் www.samskritabharatidtn.org/correspondence-course
என்னுடன் சேர்ந்து கற்றுக்கொள்ள விரும்பும் எவரும் இந்த வலைப்பதிவைப் பின்தொடரலாம்.Contents in this Page
பின்வரும் இணைப்புகளுக்குச் செல்ல, தலைப்புகளில் கிளிக் செய்யவும்.↓● प्रार्थना (பிரார்த்தனை)
● वर्णमाला (சமஸ்கிருத வர்ணமாலா)
● स्वर शब्दाः (உயிரெழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்)
● व्यञ्जन शब्दा: (மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்)
● अमृतवचनम् (அமிர்த வசனம்)
● प्रहेलिका (விடுகதை)
● सम्भाषण संस्कृतं वाक्यानि (பேச உதவும் வாக்கியங்கள்)
● कथा (கதை).
● सङ्ख्या (எண்கள்)
சமஸ்கிருத வர்ணமாலா
எந்த மொழியின் அடிப்படை அதன் எழுத்துக்கள்.முதன்மை எழுத்துக்களில், ஸ்வரஹா (स्वर:)எனப்படும் 13 உயிரெழுத்துக்களும், வியஞ்சன் (व्यंजन )எனப்படும் 33 மெய் எழுத்துக்களும் உள்ளன.
स्वर अक्षराणि (Vowels) |
||||||||||||||
अ அ a |
आ ஆ A |
इ இ i |
ई ஈ I |
उ உ u |
ऊ ஊ U |
ऋ ரு ru |
ॠ ரூ Ru |
ऌ லு lu |
ए ஏ aE |
ऐ ஐ ai |
ओ ஓ O |
औ ஔ ou |
உயிரெழுத்துக்கள் பின்வரும் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன-
- ह्रस्वम् (குறில்) : ஒரு மாத்திரை கொண்ட குறுகிய உயிரெழுத்துக்கள். மாத்திரை என்பது ஒரு கண் சிமிட்டலின் நேர அலகு.
अ, इ, उ, ऋ, लृ
- दीर्घम् (நெடில்) : இரண்டு மாத்திரைகளைக் கொண்ட உயிரெழுத்துக்கள்
आ, ई, ऊ, ॠ, ए, ऐ, ओ, औ
- मिश्र स्वराः (கலப்பு உயிரெழுத்துக்கள்) : இரண்டு உயிர் எழுத்துக்கள் இணைந்த ஒலி.
ए (अ + इ ), ऐ (आ +ई), ओ (अ +उ), औ (आ + ऊ)
- प्लुत-स्वराः (ப்லுதம்): மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளைக் கொண்ட நீண்ட உயிரெழுத்துக்கள். அவை எண்ணிக்கையில் ஒன்பது. உயிரெழுத்தின் நீட்டிப்பு என்பது உயிரெழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
अ३, इ३, उ३, ऋ३, ऌ३, ए३, ऐ४, ओ३, औ४
- अनुस्वार: (அநுஸ்வாரம்) : இது ஓர் எழுத்தின் மேலே வைக்கும் புள்ளி. (ம்) என உச்சரிக்க வேண்டும். அநுஸ்வாரம் எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும். தனித்து வராது. அனுஸ்வாரா விதிகளை கீழே பார்க்கவும். இங்கே கிளிக் செய்யவும்.
अं, आं, इं, ईं, उं, ऊं, ऋं, ॠं, एं, ऐं, ओं औं
- विसर्ग: (விஸர்கம்) :இது ஒர் எழுத்தின் பக்கத்தில் மேலும் கீழுமாக வைக்கப்படும் புள்ளிகள். எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும் தனித்து வராது ஆனால் முன்னுள்ள உயிரெழுத்து வரும்போது அதன் உச்சரிப்பு பாதி தான் வரும்
अ: (அஹ), आ: (ஆஹ), इ: (இஹி), ई: (ஈஹி), उ: (உஹு), ऊ: (ஊுஹு), ऋ: (ருஹு), ॠ: (ரூஹு ), ए: ( ஏஹே), ऐ: (ஐஹி), ओ: (ஓஹோ), औ: (ஔஹு)
व्यंजन अक्षराणि
33 மெய்யெழுத்துக்கள் உள்ளன.क
ख
ग
घ
ङ
च
छ
ज
झ
ञ
ट
ठ
ड
ढ
ण
त
थ
द
ध
न
प
फ
ब
भ
म
य
र
ल
व
श
ष
स
ह
क्, ख्, ग्, घ् ஆனால் அதனுடன் உயிரெழுத்து சேர்க்கப்படும்போது, हलन्त् व्यंजन (ஹலண்த் மெய்யெழுத்து) अजन्त व्यंजन (அஜந்த மெய்யாக) மாறுகிறது.
क् + अ = क, ख् + अ = ख , ग् + अ = ग, घ् + अ = घ எல்லாம் மெய் எழுத்துகளும் அடிப்படையில் உயிர் எழுத்துக்கள் ஏற்காமல் தனித்து வரும் அதாவது हलन्त् व्यंजन (ஹலண்த் மெய்யெழுத்து) எனப்படும். உதாரணம் – क्, ख्, ग्, घ्
व्यंजन अक्षराणि
(மெய் எழுத்துக்கள்)वर्गीय व्यञ्जन
(வகுக்கப்பட்ட மெய் எழுத்துக்கள்)स्पर्शा: தொடுதல் कर्कश
கடின மெய் எழுத்துக்கள்मृदु
மென்மையான மெய் எழுத்துக்கள்अल्पप्राण
லேசான சுவாசத்துடன் உச்சரிக்கப் படுகிறதுमहाप्राण
கடின மூச்சுடன் உச்சரிக்கப் படுகிறதுअल्पप्राण
லேசான சுவாசத்துடன் உச்சரிக்கப் படுகிறதுमहाप्राण
கடின மூச்சுடன் உச்சரிக்கப் படுகிறதுअनुनासिक மெல்லினம் कंठव्य (தொண்டை) क ख ग घ ङ கண் பக்கம் கனம் கடம் இங்கு तालु:
(அண்ணம்)च छ ज झ ञ நீச்சல் மிச்சம் ஜலம் ஜான்ஸி ஞானம் मूर्धा
(தலை)ट ठ ड ढ ण பட்டம் சட்டம் படம் டோக்லா க்ருஷ்ணா दन्ताः
(பல்)त थ द ध न தவறு குத்தகை உதவி தனம் நகம் ओष्ठौ
(உதடு)प फ ब भ म பல் ஃபலம் பலம் பாரம் மலர்
अवर्गीय व्यञ्जन
வகுக்கப்படாத மெய் எழுத்துக்கள்अन्तस्थ
இடயினம்य
र
ल
व
ய
ர
ல
வ
अवर्गीय व्यञ्जन (2)
ऊष्म
உச்சரிக்கும் போது
சூடான காற்று வெளியேறுகிறதுश
ष
स
ஶ
சங்குஷ
விஷம்ஸ
சரிमहाप्राण ह ஹ
• श = तालव्य
• ष = मूर्धन्य
• स = दंतव्य
• ह = कण्ठ्य
संयुक्त वर्णा
क् + ष = क्ष
त् + र = त्र
ज् + ञ = ज्ञ
श् + र = श्र
द् + य = द्य
स् + र = स्र
ह् + न = ह्न
ह् + म = ह्म
ह् + य = ह्य
ङ् + क = ङ्क
न् + न = न्न
द् + घ = द्ध
द् + ध = द्ध
त् + त = त्त
क् + त = +
र् + य = र्य
ढ् + र = ढ्र
ट् + य = ट्य
ञ् + च = ञ्च
श् + च = श्च
இவ்வெழுத்துக்கள் சேரும்போது அவை ஒன்றாக செயல்படுகிறது.
संयुक्त वर्णा
अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अः ा ि ी ु ू ृ े ै ो ौ ं ः क्ष् क्ष क्षा क्षि क्षी क्षु क्षू क्षृ क्षे क्षै क्षो क्षौ क्षं क्षः त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र ज्ञ ज्ञ ज्ञा ज्ञि ज्ञी ज्ञु ज्ञू ज्ञृ ज्ञे ज्ञै ज्ञो ज्ञौ ज्ञं ज्ञः श्र श्र श्रा श्रि श्री श्रु श्रू श्रृ श्रे श्रै श्रो श्रौ श्रं श्रः
स्वराङ्नम्
हलन्त् व्यंजन + स्वर: = अजन्त व्यंजन
अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अः ा ि ी ु ू ृ े ै ो ौ ं ः क् क का कि की कु कू कृ के कै को कौ कं कः ख् ख खा खि खी खु खू खृ खे खै खो खौ खं खः ग् ग गा गि गी गु गू गृ गे गै गो गौ गं गः घ् घ घा घि घी घु घू घृ घे घै घो घौ घं घः ङ् ङ ङा ङि ङी ङु ङू ङृ ङे ङै ङो ङौ ङं ङः च् च चा चि ची चु चू चृ चे चै चो चौ चं चः छ् छ छा छि छी छु छू छृ छे छै छो छौ छं छः ज् ज जा जि जी जु जू जृ जे जै जो जौ जं जः झ् झ झा झि झी झु झू झृ झे झै झो झौ झं झः ञ् ञ ञा ञि ञी ञु ञू ञृ ञे ञै ञो ञौ ञं ञः ट् ट टा टि टी टु टू टृ टे टै टो टौ टं टः ठ् ठ ठा ठि ठी ठु ठू ठृ ठे ठै ठो ठौ ठं ठः ड् ड डा डि डी डु डू डृ डे डै डो डौ डं डः ढ् ढ ढा ढि ढी ढु ढू ढृ ढे ढै ढो ढौ ढं ढः ण् ण णा णि णी णु णू णृ णे णै णो णौ णं णः त् त ता ति ती तु तू तृ ते तै तो तौ तं तः थ् थ था थि थी थु थू थृ थे थै थो थौ थं थः द् द दा दि दी दु दू दृ दे दै दो दौ दं दः ध् ध धा धि धी धु धू धृ धे धै धो धौ धं धः न् न ना नि नी नु नू नृ ने नै नो नौ नं नः प् प पा पि पी पु पू पृ पे पै पो पौ पं पः फ् फ फा फि फी फु फू फृ फे फै फो फौ फं फः ब् ब बा बि बी बु बू बृ बे बै बो बौ बं बः भ् भ भा भि भी भु भू भृ भे भै भो भौ भं भः म म मा मि मी मु मू मृ मे मै मो मौ मं मः य य या यि यी यु यू यृ ये यै यो यौ यं यः र् र रा रि री रु रू रे रै रो रौ रं रः ल् ल ला लि ली लु लू ले लै लो लौ लं लः व व वा वि वी वु वू वृ वे वै वो वौ वं वः श श शा शि शी शु शू शृ शे शै शो शौ शं शः ष् ष षा षि षी षु षू षृ षे षै षो षौ षं षः स् स सा सि सी सु सू सृ से सै सो सौ सं सः ह् ह हा हि ही हु हू हृ हे है हो हौ हं हः
ङ्, ञ़्, ण्, न्, म् – இவை पंचमाक्षर எனப்படும்
இந்த பஞ்சமாக்ஷர எழுத்துக்கள் அதன் அதன் வர்க எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை அனுஸ்வராக மாற்றி எழுதப்படும்
உதாரணம்:
गड्.गा – गंगा
चञ़्चल – चंचल
झण्डा – झंडा
गन्दा – गंदा
कम्पन – कंपनஇந்த பஞ்சமாக்ஷர எழுத்துக்கள் வேற வர்க எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை மாற்றாமல் அப்படியே எழுதப்படும். अनुस्वार வராது
उदाहरण: (உதாரணம்J
चिन्मय,
वाड्.मय,
उन्मुख,
अन्य
ஒரே எழுத்து இரண்டு முறை வந்தால் அப்போதும் மாற்றாமல் அப்படியே எழுதப்படும் अनुस्वार வராது
उदाहरण :
अन्न,
प्रसन्न,
सम्मेलनbr>य, र, ल, व, எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை மாற்றாமல் அப்படியே எழுதப்படும் अनुस्वार வராது
उदाहरण्:
अन्य,
कन्हैया
सम्भाषण संस्कृतं वाक्यानि (பேச உதவும் வாக்கியங்கள்)हरिः ओम् । ஹலோ नमस्ते । வணக்கம் स्प्रभातम् । காலை வணக்கம் पुनर्मिलामः மீண்டும் சந்திப்போம் शुभरात्रि । இரவு வணக்கம் कृपया தயவுசெய்து चिन्ता मास्तु । கவலை வேண்டாம் धन्यवादः । நன்றி
आजच्छतु । வா / வாருங்கள் उपविशतु । உட்காரு / உட்காருங்கள் अपि कुशलम् ? நலமா सर्वं कुशलम् । எல்லாம் நலமே को विशेषः ? என்ன விசேஷம் कथयतु । சொல் / சொல்லுங்கள் चिरात् आजमनम् । வெகு காலம் கழித்து வருகை पुनः आजच्छतु । மீண்டும் வருக अस्तु, नमस्कारः । ஆகட்டும் வணக்கம்
सङ्ख्या (எண்கள்)எண்ணுக்-குரிய
இலக்கம்संस्कृत தமிழ் 0 0 शून्यम् பூஜ்யம் 1 १ एकम् ஒன்று/ஒன்னு 2 २ द्वे இரண்டு 3 ३ त्रीणि மூன்று/மூனு 4 ४ चत्वारि நான்கு 5 ५ पञ्च ஐந்து 6 ६ षट् ஆறு 7 ७ सप्त ஏழு 8 ८ अष्ट எட்டு 9 ९ नव ஒன்பது 10 १० दश பத்து - अनुस्वार: (அநுஸ்வாரம்) : இது ஓர் எழுத்தின் மேலே வைக்கும் புள்ளி. (ம்) என உச்சரிக்க வேண்டும். அநுஸ்வாரம் எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும். தனித்து வராது. அனுஸ்வாரா விதிகளை கீழே பார்க்கவும். இங்கே கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment