अमृतवचनम् (அமிர்த வசனம்)
- आरब्धम् उत्तमजनाः न परित्यजन्ति ।
आरब्धम् - What is started; தொடங்கப்பட்டது
उत्तमजनाः - Good people; மேன்மக்கள்
न - not; இல்லை
परित्यजन्ति - Give up; விட்டுவிடுவார்கள்
सज्जनाः आरब्धं कार्यं न त्यक्ष्यन्ति
Meaning - Good people will not give up on what is started by them.
அர்த்தம் - மேன்மக்கள், அவர்களால் தொடங்கப்பட்டதை விட்டுவிட மாட்டார்கள்.
- क्षणशः कणशश्चैव विद्यामर्थं च साधयेत् ।
क्षणश: - moment (வினாடி)
कणश: small denomination of coin (சிறிய மதிப்புள்ள நாணயம்)
च- and (மற்றும்)
एव - only (மட்டுமே)
विद्याम् - knowledge (அறிவு)
अर्थम् - wealth (செல்வம்)
साधयेत् - should gain (பெற வேண்டும்)
एकैकं क्षणं ज्ञानं प्राप्नुयात् ॥ तथैव धनं अर्जयितुं वयं मुद्रां मुद्रां रक्षेम।
Meaning - Each and every moment one should attain knowledge. Similarly we should save coin by coin to earn wealth.
அர்த்தம் - ஒவ்வொரு வினாடியும் வீணாக்காமல் அறிவை பெற வேண்டும். சிறு நாணயம் தானே என்று வீணாக செலவு செய்யாமல் இருந்தால் மட்டுமே செல்வத்தை சேர்க்க முடியும்.
- सोत्साहानां नास्त्यसाध्यं नराणाम् ।
सोत्साहानां - zealous (ஆர்வம் கொண்ட)
न अस्ति - does not exist (என்பது இல்லை)
असाध्यम् - impossible (சாதிக்க முடியாதது)
नराणाम् - for men (மனிதர்களுக்கு )
Meaning - For zealous man nothing is impossible.
அர்த்தம் - ஆர்வம் கொண்ட மனிதர்களுக்கு சாதிக்க முடியாதது என்பது இல்லை.
- उद्योगिनं पुरुषसिंहमुपैति लक्ष्मीः ।
उद्योगिनम् - one who is industrious (உழைப்பாளி)
पुरुषसिंहम् - one who is brave like a lion (சிங்கத்தைப் போல தைரியமானவன்)
उपैति - approaches (அணுகுகிறது)
लक्ष्मीः - prosperity (செல்வம்)
Meaning - Prosperity approaches a man who is industrious and brave like a lion
அர்த்தம் - சிங்கத்தை போல தைரியமான உழைப்பாளயிடம் செல்வம் அணுகுகிறது.
- क्रियासिद्धिः सत्वे भवति, महतां नोपकरणे ।
क्रियासिद्धिः - success of the undertaken work (மேற்கொள்ளப்பட்ட வேலையின் நிறைவேற்றம்)
सत्वे - innate qualities (உள்ளார்ந்த ஆற்றல்கள்)
भवति - is (இருக்கிறது)
महताम् - great people (சிறந்த மக்கள்)
न - not (இல்லை)
उपकरणे - tools (கருவிகள்)
Meaning - The success of great people in their work is based on their innate qualities, not on their tools.
அர்த்தம் - சிறந்த மக்களின் வேலையில் வெற்றி என்பது அவர்களின் உள்ளார்ந்த குணங்களை அடிப்படையாகக் கொண்டது, அவர்களின் கருவிகளில் அல்ல.
- चित्ते वाचि क्रियायां च साधूनामेकरूपता ।
चित्ते - in the mind (மனம்)
वाचि - in speech (பேச்சு)
क्रियायां - in deed (செயல்கள்)
च- and (மற்றும்)
साधूनाम् - good people ( நல்ல மனிதர்களுக்க)
एकरूपता - consistent (சீராக)
सुजनस्य मनः, वाक्, कर्म च निरन्तरम् अस्ति ।
Meaning - Good people have a consistent mind, speech, and deeds.
அர்த்தம் - நல்ல மனிதர்களுக்கு மனமும், பேச்சும், செயல்களும் சீராக இருக்கும்.
- मूढः परप्रत्ययनेयबुद्धिः ।
मूढः - fool (முட்டாள்கள்)
परप्रत्यय - other (மற்றவர்கள்)
नेय - led (வழிநடத்தப்படுகிறார்கள்)
बुद्धिः - knowledge
Meaning - The foolish are led by other people's knowledge.
அர்த்தம் - முட்டாள்கள் மற்றவர்களின் அறிவால் வழிநடத்தப்படுகிறார்கள்.
- ज्ञातसारोऽपि खल्वेकः सन्दिग्धे कार्यवस्तुनि ।
ज्ञातसारः - rational person (பகுத்தறிவும் உள்ளவர்)
अपि - also/even (இருந்தாலும்)
सन्दिग्धे - doubt/reservation (சந்தேகம்)
कार्यवस्तुनि - in action that they are about to do (செய்யப்போகின்ற காரியங்களில் )
Meaning - Even rational person has reservations about whatever action they are about to do.
அர்த்தம் - பகுத்தறிவு உள்ளவராக இருந்தாலும் தாம் செய்யப்போகின்ற காரியங்களில் சந்தேகம் கொள்வார்கள்.
- विकारहेतौ सति विक्रियन्ते येषां न चेतांसि त एव धीराः ।
विकार - change in any form (மாற்றம்)
हेतौ - reason (காரணம்)
सति - when there is (இருக்கும்போது)
विक्रियन्ते - deviate (திசைதிருப்ப)
न - not (இல்லை/அனுமதிக்காத)
चेतांसि - consiciousness (மனசாட்சியை)
त - they (அவர்)
एव - only/alone (மட்டுமே)
धीराः brave (தைரியமானவர்)
Meaning - When there is a reason for change, a person who does not let their conscience to divert is alone brave.
அர்த்தம் - மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கும்போது, தன் மனசாட்சியை திசைதிருப்ப அனுமதிக்காத ஒரு நபர் மட்டுமே தைரியமானவர்.
- गुणाः पूजास्थानं गुणिषु न च लिङ्गं न च वयः ।
गुणाः - worthiness (தகுதி)
पूजास्थानं - worship (வழிபாடு)
गुणिषु - attributes of a person (நபரின் குணாதிசயங்கள்)
न - not (அல்ல)
च - and (மற்றும்)
लिङ्गं - gender (பாலினம்)
न - not (அல்ல)
च - and (மற்றும்)
वयः - age (வயது)
Meaning - The attributes of a person, not their gender or age, determine their worthiness of worship.
அர்த்தம் - ஒரு நபரின் குணாதிசயங்கள், அவரது பாலினம் அல்லது வயது அல்ல, வழிபாட்டிற்கான தகுதியை தீர்மானிக்கிறது.
Comments
Post a Comment