SAMSKRITAM (SAMSKRITA BHARATI) PRAVESHA
Contents in this Page
● प्रार्थना (பிரார்த்தனை)● वर्णमाला (சமஸ்கிருத வர்ணமாலா)
● स्वर शब्दाः (உயிரெழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்)
● व्यञ्जन शब्दा: (மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்)
● अमृतवचनम् (அமிர்த வசனம்)
● प्रहेलिका (விடுகதை)
● सम्भाषण संस्कृतं वाक्यानि (பேச உதவும் வாக்கியங்கள்)
● कथा (கதை).
● सङ्ख्या (எண்கள்)
● PRAVESHA BOOK - 1
● PRAVESHA BOOK - 2
● PRAVESHA BOOK - 3
● PRAVESHA BOOK - 4
● PRAVESHA BOOK - 5
● PRAVESHA BOOK - 6
● PRAVESHA BOOK - 7
● PRAVESHA BOOK - 8
● PRAVESHA BOOK - 9
● PRAVESHA BOOK - 10
Book - 1 (प्रथमः पाठ:)
● PRAVESHA BOOK - 2
● PRAVESHA BOOK - 3
● PRAVESHA BOOK - 4
● PRAVESHA BOOK - 5
● PRAVESHA BOOK - 6
● PRAVESHA BOOK - 7
● PRAVESHA BOOK - 8
● PRAVESHA BOOK - 9
● PRAVESHA BOOK - 10
ॐ सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा
வரதஂதை அளிப்பவளே! அழகு வடிவினளே! சரஸ்வதி தேவியே உனக்கு நமஸ்காரம் நான் கல்வி பயில ஆரம்பிக்கிறேன். உன் அருளால் எப்பொழுதும் எனக்கு வெற்றி கிடைக்கட்டும்
Salutation to you, O Saraswathi, grantor of blessings and embodiment of all wishes, I am getting inducted to studies, may there be fulfilment for me forever.
எந்த மொழியின் அடிப்படை அதன் எழுத்துக்கள்.
முதன்மை எழுத்துக்களில், ஸ்வரஹா (स्वर:)எனப்படும் 13 உயிரெழுத்துக்களும், வியஞ்சன் (व्यंजन )எனப்படும் 33 மெய் எழுத்துக்களும் உள்ளன.
स्वर अक्षराणि (Vowels) |
||||||||||||||
अ அ a |
आ ஆ A |
इ இ i |
ई ஈ I |
उ உ u |
ऊ ஊ U |
ऋ ரு ru |
ॠ ரூ Ru |
ऌ லு lu |
ए ஏ aE |
ऐ ஐ ai |
ओ ஓ O |
औ ஔ ou |
உயிரெழுத்துக்கள் பின்வரும் வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன-
- ह्रस्वम् (குறில்) : ஒரு மாத்திரை கொண்ட குறுகிய உயிரெழுத்துக்கள். மாத்திரை என்பது ஒரு கண் சிமிட்டலின் நேர அலகு.
अ, इ, उ, ऋ, लृ
- दीर्घम् (நெடில்) : இரண்டு மாத்திரைகளைக் கொண்ட உயிரெழுத்துக்கள்
आ, ई, ऊ, ॠ, ए, ऐ, ओ, औ
- मिश्र स्वराः (கலப்பு உயிரெழுத்துக்கள்) : இரண்டு உயிர் எழுத்துக்கள் இணைந்த ஒலி.
ए (अ + इ ), ऐ (आ +ई), ओ (अ +उ), औ (आ + ऊ)
- प्लुत-स्वराः (ப்லுதம்): மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளைக் கொண்ட நீண்ட உயிரெழுத்துக்கள். அவை எண்ணிக்கையில் ஒன்பது. உயிரெழுத்தின் நீட்டிப்பு என்பது உயிரெழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
अ३, इ३, उ३, ऋ३, ऌ३, ए३, ऐ४, ओ३, औ४
- अनुस्वार: (அநுஸ்வாரம்) : இது ஓர் எழுத்தின் மேலே வைக்கும் புள்ளி. (ம்) என உச்சரிக்க வேண்டும். அநுஸ்வாரம் எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும். தனித்து வராது. அனுஸ்வாரா விதிகளை கீழே பார்க்கவும். இங்கே கிளிக் செய்யவும்.
अं, आं, इं, ईं, उं, ऊं, ऋं, ॠं, एं, ऐं, ओं औं
- विसर्ग: (விஸர்கம்) :இது ஒர் எழுத்தின் பக்கத்தில் மேலும் கீழுமாக வைக்கப்படும் புள்ளிகள். எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும் தனித்து வராது ஆனால் முன்னுள்ள உயிரெழுத்து வரும்போது அதன் உச்சரிப்பு பாதி தான் வரும்
अ: (அஹ), आ: (ஆஹ), इ: (இஹி), ई: (ஈஹி), उ: (உஹு), ऊ: (ஊுஹு), ऋ: (ருஹு), ॠ: (ரூஹு ), ए: ( ஏஹே), ऐ: (ஐஹி), ओ: (ஓஹோ), औ: (ஔஹு)
व्यंजन अक्षराणि
33 மெய்யெழுத்துக்கள் உள்ளன.क
ख
ग
घ
ङ
च
छ
ज
झ
ञ
ट
ठ
ड
ढ
ण
त
थ
द
ध
न
प
फ
ब
भ
म
य
र
ल
व
श
ष
स
ह
क्, ख्, ग्, घ् ஆனால் அதனுடன் உயிரெழுத்து சேர்க்கப்படும்போது, हलन्त् व्यंजन (ஹலண்த் மெய்யெழுத்து) अजन्त व्यंजन (அஜந்த மெய்யாக) மாறுகிறது.
क् + अ = क, ख् + अ = ख , ग् + अ = ग, घ् + अ = घ எல்லாம் மெய் எழுத்துகளும் அடிப்படையில் உயிர் எழுத்துக்கள் ஏற்காமல் தனித்து வரும் அதாவது हलन्त् व्यंजन (ஹலண்த் மெய்யெழுத்து) எனப்படும். உதாரணம் – क्, ख्, ग्, घ्
व्यंजन अक्षराणि (மெய் எழுத்துக்கள்)
वर्गीय व्यञ्जन (வகுக்கப்பட்ட மெய் எழுத்துக்கள்) स्पर्शा:
தொடுதல்कर्कश
கடின மெய் எழுத்துக்கள்मृदु
மென்மையான
மெய் எழுத்துக்கள்अल्पप्राण
லேசான சுவாசத்துடன்
உச்சரிக்கப் படுகிறதுमहाप्राण
கடின மூச்சுடன் உச்சரிக்கப்
படுகிறதுअल्पप्राण
லேசான சுவாசத்துடன் உச்சரிக்கப் படுகிறதுमहाप्राण
கடின மூச்சுடன் உச்சரிக்கப் படுகிறதுअनुनासिक
மெல்லினம்कंठव्य
(தொண்டை)क ख ग घ ङ கண் பக்கம் கனம் கடம் இங்கு तालु:
(அண்ணம்)च छ ज झ ञ நீச்சல் மிச்சம் ஜலம் ஜான்ஸி ஞானம் मूर्धा
(தலை)ट ठ ड ढ ण பட்டம் சட்டம் படம் டோக்லா க்ருஷ்ணா दन्ताः
(பல்)त थ द ध न தவறு குத்தகை உதவி தனம் நகம் ओष्ठौ
(உதடு)प फ ब भ म பல் ஃபலம் பலம் பாரம் மலர்
अवर्गीय व्यञ्जन
வகுக்கப்படாத மெய் எழுத்துக்கள்अन्तस्थ
இடயினம்य
र
ल
व
ய
ர
ல
வ
अवर्गीय व्यञ्जन (2)
ऊष्म
உச்சரிக்கும் போது
சூடான காற்று வெளியேறுகிறதுश
ष
स
ஶ
சங்குஷ
விஷம்ஸ
சரிमहाप्राण ह ஹ
• श = तालव्य
• ष = मूर्धन्य
• स = दंतव्य
• ह = कण्ठ्य
संयुक्त वर्णा
क् + ष = क्ष
त् + र = त्र
ज् + ञ = ज्ञ
श् + र = श्र
द् + य = द्य
स् + र = स्र
ह् + न = ह्न
ह् + म = ह्म
ह् + य = ह्य
ङ् + क = ङ्क
न् + न = न्न
द् + घ = द्ध
द् + ध = द्ध
त् + त = त्त
क् + त = +
र् + य = र्य
ढ् + र = ढ्र
ट् + य = ट्य
ञ् + च = ञ्च
श् + च = श्च
இவ்வெழுத்துக்கள் சேரும்போது அவை ஒன்றாக செயல்படுகிறது.
संयुक्त वर्णा
अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अः ा ि ी ु ू ृ े ै ो ौ ं ः क्ष् क्ष क्षा क्षि क्षी क्षु क्षू क्षृ क्षे क्षै क्षो क्षौ क्षं क्षः त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र त्र ज्ञ ज्ञ ज्ञा ज्ञि ज्ञी ज्ञु ज्ञू ज्ञृ ज्ञे ज्ञै ज्ञो ज्ञौ ज्ञं ज्ञः श्र श्र श्रा श्रि श्री श्रु श्रू श्रृ श्रे श्रै श्रो श्रौ श्रं श्रः
स्वराङ्नम्
हलन्त् व्यंजन + स्वर: = अजन्त व्यंजन
अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अः ा ि ी ु ू ृ े ै ो ौ ं ः क् क का कि की कु कू कृ के कै को कौ कं कः ख् ख खा खि खी खु खू खृ खे खै खो खौ खं खः ग् ग गा गि गी गु गू गृ गे गै गो गौ गं गः घ् घ घा घि घी घु घू घृ घे घै घो घौ घं घः ङ् ङ ङा ङि ङी ङु ङू ङृ ङे ङै ङो ङौ ङं ङः च् च चा चि ची चु चू चृ चे चै चो चौ चं चः छ् छ छा छि छी छु छू छृ छे छै छो छौ छं छः ज् ज जा जि जी जु जू जृ जे जै जो जौ जं जः झ् झ झा झि झी झु झू झृ झे झै झो झौ झं झः ञ् ञ ञा ञि ञी ञु ञू ञृ ञे ञै ञो ञौ ञं ञः ट् ट टा टि टी टु टू टृ टे टै टो टौ टं टः ठ् ठ ठा ठि ठी ठु ठू ठृ ठे ठै ठो ठौ ठं ठः ड् ड डा डि डी डु डू डृ डे डै डो डौ डं डः ढ् ढ ढा ढि ढी ढु ढू ढृ ढे ढै ढो ढौ ढं ढः ण् ण णा णि णी णु णू णृ णे णै णो णौ णं णः त् त ता ति ती तु तू तृ ते तै तो तौ तं तः थ् थ था थि थी थु थू थृ थे थै थो थौ थं थः द् द दा दि दी दु दू दृ दे दै दो दौ दं दः ध् ध धा धि धी धु धू धृ धे धै धो धौ धं धः न् न ना नि नी नु नू नृ ने नै नो नौ नं नः प् प पा पि पी पु पू पृ पे पै पो पौ पं पः फ् फ फा फि फी फु फू फृ फे फै फो फौ फं फः ब् ब बा बि बी बु बू बृ बे बै बो बौ बं बः भ् भ भा भि भी भु भू भृ भे भै भो भौ भं भः म म मा मि मी मु मू मृ मे मै मो मौ मं मः य य या यि यी यु यू यृ ये यै यो यौ यं यः र् र रा रि री रु रू रे रै रो रौ रं रः ल् ल ला लि ली लु लू ले लै लो लौ लं लः व व वा वि वी वु वू वृ वे वै वो वौ वं वः श श शा शि शी शु शू शृ शे शै शो शौ शं शः ष् ष षा षि षी षु षू षृ षे षै षो षौ षं षः स् स सा सि सी सु सू सृ से सै सो सौ सं सः ह् ह हा हि ही हु हू हृ हे है हो हौ हं हः
ङ्, ञ़्, ण्, न्, म् – இவை पंचमाक्षर எனப்படும்
இந்த பஞ்சமாக்ஷர எழுத்துக்கள் அதன் அதன் வர்க எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை அனுஸ்வராக மாற்றி எழுதப்படும்
உதாரணம்:
गड्.गा – गंगा
चञ़्चल – चंचल
झण्डा – झंडा
गन्दा – गंदा
कम्पन – कंपनஇந்த பஞ்சமாக்ஷர எழுத்துக்கள் வேற வர்க எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை மாற்றாமல் அப்படியே எழுதப்படும். अनुस्वार வராது
उदाहरण: (உதாரணம்J
चिन्मय,
वाड्.मय,
उन्मुख,
अन्य
ஒரே எழுத்து இரண்டு முறை வந்தால் அப்போதும் மாற்றாமல் அப்படியே எழுதப்படும் अनुस्वार வராது
उदाहरण :
अन्न,
प्रसन्न,
सम्मेलन
य, र, ल, व, எழுத்துக்களுக்கு முன்னாடி வந்தால் அவை மாற்றாமல் அப்படியே எழுதப்படும் अनुस्वार வராது
उदाहरण्:
अन्य,
कन्हैया
உச்சரித்து எழுதிப் பழகுங்கள்
சமஸ்கிருத வார்த்தை
உச்சரிப்பு வழிகாட்டி
அர்த்தம்
जनकः
ஜநக:
தந்தை
चषकः
சஷக:
டம்ப்ளர்
बाणः
பா2ண:
அம்பு
पिकः
பிக:
குயில்
सुतः
ஸுத:
மகன்
शुकः
ஶுக:
கிளி
मूढः
மூட4:
முட்டாள்
मयूरः
மயூர:
மயில்
नृपः
ந்ருப:
அரசன்
वृकः
வ்ருக:
ஓநாய்
वृषभः
வ்ருஷப4:
காளை
मृगः
ம் ருக3:
மான்
देवः
தே3வ:
கடவுள்
गणेशः
க3ணேஶ:
விநாயகர்:
मेषपालः
மேஷபால:
மேய்ப்பன்
गोपालः
கோ3பால:
மாடு மேய்ப்பவர்
पितामहः
பிதாமஹ:
அப்பா தாத்தா
मातामहः
மாதாமஹ:
அம்மா தாத்தா
गुरुः
கு3ரு:
ஆசிரியர்
दयालुः
த3யாலு:
கனிவானவன்
भानुः
பா4நு
சூரியன்
मुनिः
முநி:
முனிவர்
ॠषिः
ருஷி:
முனிவர்
कपिः
கபி:
குரங்கு
माता
மாதா
அம்மா
पिता
பிதா
அப்பா
गीता
கீ3தா
கீதா
लाता
லதா
லதா
सुता
ஸுதா
ஸுதா
बाला
பா3லா
பாலா
माला
மாலா
மாலா
दोला
தோ3லா
பல்லக்கு
यमुना
யமுநா
யமுனா
बालिका
பா3லிகா
பெண்
कृपा
க்ருபா
தயவு
दया
த3யா
கருணை
वाटिका
வாடிகா
குடிசை
पेटिका
பேடிகா
பெட்டி
शाटिका
ஶாடிகா
சேலை
नदी
நதீ
நதி
जननी
ஜநநீ
அம்மா
पितामही
பிதாமஹீ
அப்பா பாட்டி
मातामही
மாதாமஹீ
அம்மா பாட்டி
कावेरी
காவேரீ
காவிரி
रामायणम्
ராமாயணம்
ராமாயணம்
महाभारतम्
மஹாபாரதம்
மகாபாரதம்
भवनम्
பவநம்
கட்டிடம்
वाहनम्
வாஹநம்
வாகனம்
कमलम्
கமலம்
தாமரை
विमानम्
விமாநம்
விமானம்
हृदयम्
ஹ்ருதயம்
இதயம்
तृणमं
த்ருணம்
புல்
मधुरम्
மதுரம்
இனிப்பு
सुखम्
ஸுகம்
மகிழ்ச்சி
साधनम्
ஸாதநம்
பொருள்
उदरम्
உதரம்
வயிறு
जीवनम्
ஜீவநம்
வாழ்க்கை
भोजनम्
போஜநம்
உணவு
अमृतवचनम्
आरब्धम् उत्तमजनाः न परित्यजन्ति ।
आरब्धम् - What is started; தொடங்கப்பட்டது
उत्तमजनाः - Good people; மேன்மக்கள்
न - not; இல்லை
परित्यजन्ति - abandon; விட்டுவிடுவார்கள்सज्जनाः आरब्धं कार्यं न त्यक्ष्यन्ति
Meaning - Good people do not abandon what they have begun.
அர்த்தம் - மேன்மக்கள், அவர்களால் தொடங்கப்பட்டதை விட்டுவிட மாட்டார்கள்.
भाषाभ्यासः
वाक्यानि (வாக்கியங்கள்)
वर्तमानकाल, प्रथमपुरुष, एकवचनम्
நிகழ்காலப் படற்கை, ஒருமையில் சில வாக்கியங்கள்बालकः लिखति ।
சிறுவன் எழுதுகிறான்.
शिष्यः नमति ।
சீடன் வணங்குகிறான்.
सीता गायति ।
சீதா பாடுகிறாள்.
छात्रः पठति ।
மாணவன் படிக்கிறான்.
अग्रजः वदति ।
மூத்த சகோதரர் கூறுகிறார்.
जनकः पश्यति ।
தந்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
पितृव्यः पृच्छति ।
தந்தையின் சகோதரர் கேட்கிறார்
पुत्रः गच्छति ।
மகன் போகிறான்.
अश्वः धावति ।
குதிரை ஓடுகிறது.
वृक्षः फलाति ।
மரம் பழம் தரும்.
सेवकः तिष्ठति ।
வேலைக்காரன் நிற்கிறான்.
भिक्षुकः अटति ।
துறவி அலைகிறார்
सः निन्दति ।
இவன் திட்டுகிறார்கள்
अयं हसति ।
இவன் சிரிக்கிறான்.
अम्बा पचति ।
அம்மா சமைக்கிறாள்.
अनुजा क्रीडति ।
தங்கை விளையாடுகிறாள்.
अग्रजा खादति ।
மூத்த சகோதரி சாப்பிடுகிறாள்.
सुतः हसति ।
மகன் சிரிக்கிறான்.
रमा गायति ।
ரமா பாடுகிறாள்.
बालिका लिखति ।
பெண் எழுதுகிறாள்.
गङ्गा वहति ।
கங்கை பாய்கிறது.
सीता पिबति
சீதா குடிக்கிறாள்.
अजा चरति ।
ஆடு மேய்கிறது.
सन्ध्या भवति ।
மாலை ஆகிறது.
सा नयति ।
அவள் எடுத்துசெல்கிறாள்.
इयम् इच्छति ।
அவள் விரும்புகிறாள்.
पुष्पं विकसति ।
பூ மலர்கிறது.
फलं पतति ।
பழம் விழுகிறது.
नयनं स्फुरति ।
கண்கள் துடிக்கறது.
मित्रं यच्छति ।
நண்பன் கொடுக்கிறான்.
जलं स्रवति ।
தண்ணீர் ஓடுகிறது.
तत् पतति ।
அதுதான் விழுகிறது
अभ्यासः பயிற்சி
1) கீழ் உள்ள சொற்களோடு வினைச்சொல்லை சேர்த்து எழுதுக
(உ-மஂ) पौत्रः - பேரனஂ
पौत्रः पृच्छति। பேரனஂ வினவுகிறானஂ.
सम्बन्धिशब्द (உறவுகள்)पुल्लिंग - (ஆண்பால்) पितामहः தாத்தா (தந்தையின் தந்தை) मातामहः தாத்தா (தாயின் தந்தை) प्रपितामहः கொள்ளு தாத்தா (தகப்பன் வழி) प्रयौत्रः கொள்ளுப் பேரன் (மகன் வழி) दौहित्रः மகளின் மகன் अनुजः தம்பி मातुलः மாமன் श्यालः மைத்துனன்(மனைவியின் சகோதரன்) देवरः கணவனின் சகோதரன் श्वशुरः மாமனார் स्त्रीलिंग - (பெண் பால்) पितृव्या அத்தை (தந்தையின் சகோதரி) स्नुषा மருமகள் भातृव्या சகோதரனின் மனைவி भार्या மனைவி
கேள்வியை எழுப்பும் போது, ஆண்பாலானால் कः (க:) எவன்?, பெண்பாலானால் का ? (கா) எவள்? ஒன்றன் பாலானால் किं ? (கிம்) எது? என்று வரும்.
किम् शब्दरूप (पुंलिङ्गम् किम् शब्दरूप (स्त्रीलिङ्गम्) किम् शब्दरूप (नपुंसकलिङ्गम्) एकवचनम् एकवचनम् एकवचनम् कः का किम्
कः गच्छति? - எவன் போகிறான்?
रामः गच्छति | - இராமன் போகிறான் |का गच्छति ? - எவள் போகிறாள்?
सीता गच्छति | - சீதா போகிறாள் |किं गच्छति ? - எது போகிறது?
वाहनं गच्छति | வாகனம் வாகனம் நகர்கிறதா.
கீழே உள்ள கேள்விகளுக்கு சமஸ்கிருதத்தில் விடை எழுதுக:
உதாரணம் - வினா : कः नमति ?
விடை : शिष्यः नमति ।
प्रश्न उत्तर कः पठति ? छात्रः पठति । कः धावति ? अश्वः धावति । का पिबति सीता पिबति किऺ स्फुरति ? नयनं स्फुरति । कः गच्छति ? पुत्रः गच्छति । कः पश्यति ? जनकः पश्यति । का पचति ? अम्बा पचति । कः अटति ? भिक्षुकः अटति । का खादति ? अग्रजा खादति । का गायति ? सीता गायति । किऺ विकसति ? पुष्पं विकसति ।
சமஸ்கிருதம் என்பது மூன்று இடங்கள் (தன்மை, முன்னிலை,படர்க்கை), மூன்று இலக்கண பாலினங்கள் (ஆண்பால், பெண்பால், நடுநிலை) மற்றும் மூன்று எண்கள் (ஒருமை, பன்மை, இரட்டை) கொண்ட மிகவும் ஊடுருவிய மொழியாகும்.
संस्कृते पुंलिङ्ग, स्त्रीलिंग, नपुंसकलिंग इति लिङ्गत्रयम् अस्ति |
மூன்று பாலினங்கள் लिंग)
சமஸ்கிருதத்தில் மூன்று பாலினங்கள் உள்ளன: ஆண்பால், பெண்பால் மற்றும் ஆண்பால்
पुल्लिंग - (ஆண்பால்) स: (அவன்)
स्त्रीलिंग - (பெண் பால்),सा (அவள்)
नपुंसकलिंग -(பலர்பால்) भोजनम् (உணவு)
இந்த பாலினங்கள் எப்போதும் அர்த்தத்திற்கு ஏற்ப இல்லை, ஆனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட வை.
மூன்று இடங்கள் पुरुष:
1. प्रथम पुरुष: - (படர்க்கை) - தன்னையும் அல்லாது முன் நிற்பவரையும் அல்லாது மூன்றாம் மனிதனையோ அல்லது பொருளையோ குறிக்கும் - स: (அவன்), सा (அவள்), तत् (அவை)
2. मध्यम पुरुष: - (முன்னிலை) - முன் நிற்பவரையோ, முன் இருக்கும் பொருளையோ குறிக்கும். ( எ.கா : त्वम् (நீ) )
3. उत्तम पुरुष: - (தன்மை) - தன்னையே குறிக்கும் சொல் ( எ.கா: நான். நான் என்பது யார் சொல்லுகிறாரோ அவரைக் குறிக்கும்.) அவை: अहम् {நான்), वयम् நாங்கள்
தமிழின் படர்க்கை சமஸ்கிருதத்தில் பிரதம புருஷர் என்பதை இங்கே கவனிக்கவும்.
மூன்று வசனங்கள் (वचनत्रयम्)
சமஸ்கிருதத்தில் एकवचनम् (ஏகவசனம்) ஒருமை, द्विवचनम् (த்விவசனம்) இருமை, बहुवचनम् (பஹுவசனம்) பன்மை என்று மூன்று வசனங்கள் உள்ளன. தமிழில் ஒருமை பன்மை மட்டுமே உள்ளனएकवचन द्विवचन बहुवचन पुंलिङ्ग: बालकः बालकौ बालकाः स्त्रीलिङ्ग: पेटिका पेटिके पेटिकाः नपुंसकलिङ्ग: फलम् फले फलानि
पुरुषः एकवचनम् द्विवचनम् बहुवचनम् प्रथम पुरुषः (पु:) बालकः गच्छति
சிறுவன் போகிறான்बालकौ गच्छतः
இரண்டு சிறுவர்கள் போகிறார்கள்बालकाः गच्छन्ति
சிறுவர்கள் போகிறார்கள்प्रथम पुरुषः (स्त्री:) बालिका गच्छति
பெண் போகிறாள்बालिके गच्छतः
இரண்டு பெண்கள் போகிறார்கள்बालिकाः गच्छन्ति
பெண்கள் போகிறார்கள்प्रथम पुरुषः (नपुं:) वाहनं गच्छति
வண்டி போகிறதுवाहने गच्छतः
இரு வண்டிகள் போகின்றனवाहनानि गच्छन्ति
வண்டிகள் போகின்றனमध्यम पुरुषः त्वं गच्छसि
நீ போகிறாய்युवाम् गच्छथः
நீங்கள் இரண்டு பேர் போகிறீர்கள்यूयं गच्छथ
நீங்கள் போகிறீர்கள்उत्तम पुरुषः अहं गच्छामि
நான் போகிறேன்आवां गच्छावः
நாமிருவர் போகிறோம்वयं गच्छामः
நாங்கள் போகிறோம்सङ्ग्राह्य विषयाः (அறிய வேண்டிய விஷயங்கள்)
வேதங்கள் நான்கு. அவை
ऋग्वेद: (ரிக் வேதம்)
यजुर्वेद: (யஜுர் வேதம்)
सामवेद: (சாம வேதம்)
आथर्वणवेद: (அதர்வ வேதம்)
ஒவ்வொரு வேதமும் நான்கு பாகங்கள் கொண்டது -
संहिता (சம்ஹிதா)
ब्राह्मणम् (பிராம்மணம்)
आरण्यकम् (ஆரண்யகம்)
उपनिषद् (உபநிஷத்)
வேதங்கள் कर्मकाण्ड: (கர்ம காண்டம்), ज्ञानकाण्डः ஞான காண்டம் என இரு பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றன.
प्रश्नाः उत्तराणि च
प्रः १ प्राचीनतमः वेदः कः?
उः १ प्राचीनतमः वेदः ॠग्वेदः ।प्रः २. ॠग्वेदे कति अष्टकाः सन्ति / विद्यन्ते ?
उ: २. ॠग्वेदे कति अष्ट अष्टकाः सन्ति / विद्यन्ते ।प्रः ३. कति वेदाः सन्ति ? उ: ३. चत्वार: वेदाः सन्ति ।
प्रः ४. मण्डलक्रमः केन वेदेन सम्बंध्दः?
उ: ४. मण्डलक्रमः ॠग्वेदेन सम्बंध्दः ।प्रः ५. ॠज्वेदस्य मन्डलक्रमे कति मण्डलाः समुपलभयन्ते ?
उ: ५. ॠज्वेदस्य मन्डलक्रमे दश मण्डलाः समुपलभयन्ते ।प्रः ६. "सत्यं वद। घर्मं चर।" इति वचनं किम् उपनिषदि लभ्यते ?>
उ: ६. "सत्यं वद। घर्मं चर।" इति वचनं तैत्तिरीय उपनिषदि लभ्यते ।प्रः ७. तेैत्तिरीयशाखा केन सम्बध्दः वेदः ?
उ: ७. तेैत्तिरीयशाखा कृष्णयजुर्वेदः सम्बध्दः वेदः ।प्रः ८. शुक्ल किम् ककृष्णभेदात्मकः वेदः ?
उ: ८. शुक्ल यजुर्वेदः ककृष्णभेदात्मकः वेदः ।प्रः ९. कृष्णयजुर्वेदस्य उपनिषद किम् अस्ति ? तैत्तिरीयोपनिषत्
९. कृष्णयजुर्वेदस्य उपनिषद तैत्तिरीयोपनिषत् अस्ति ?
व्यावहारिकशब्दाः
बन्धुवाचकशब्दाः
पुंलिङ्गशब्दाः
१. जनकः /पिता = Father
२. पितामहः =Paternal grand father
३. मातामहः = Maternal grand father
४. पुत्रः =Son
५. सहोदरः =Brother
६. अग्रजः =Elder brother
७. अनुजः = Younger brother
८. मातुलः =Uncle
९. पतिः (इकारान्तः) =Husband
१०. श्वशुरः =Father-in-law
११. पौत्रः =Grand son
१२. जामाता (ऋकारान्तः) = Son-in-law
१३. स्नेहितः (पुं) /* मित्रम् (नपुं) = Friend
* मित्रम् - This word is commonly used in Samskrit. This is in neuter gender.
मित्रः - This word is in masculine gender and means ‘Sun’.
स्त्रीलिङ्गशब्दाः
- जननी - = Mother
- माता (ऋकारान्तः) =Mother
- पितामही = Paternal grand mother
- मातामही = Maternal grand mother
- पुत्री = Daughter
- सहोदरी = Sister
- अग्रजा =Elder sister
- अनुजा =Younger sister
- मातुलानी = Maternal aunt
- भार्या = Wife
- भ्रातृजाया = Sister -in -law
- स्नुषा = Dughter-in -law
- श्वश्रूः = Mother-in-law
प्रहेलिका
சமஸ்கிருதத்தில் ப்ரஹேலிகா வகைச் செய்யுட்கள் பல இருக்கின்றன. இவற்றில் மறைந்துள்ள கருத்து சிந்திக்க வைக்கிறது. இத்தலைப்பில் இவ் வகைச் செய்யுட்கள் கொடுக்கப்பட்டுள்ளன- अस्ति नास्ति शिरो नास्ति बाहुरस्ति निरङ्गलि
नास्ति पादद्वयम् गादम् अङ्गम् आलिङ्गति स्वयम् |
Meaning - It has neither bone, nor head, has arms but no fingers, has no legs and it hugs you tight. (What is it?)
அர்த்தம் - அதற்கு எலும்பும் இல்லை, தலையும் இல்லை, கைகள் உள்ளன, ஆனால் விரல்கள் இல்லை, கால்கள் இல்லை, அது உங்களை இறுக அணைத்துக்கொள்கிறது.(அது என்ன?)
प्रहेलिका उत्तर = युतकम् (சட்டை)
सङ्ग्राह्यविषय (அறிய வேண்டிய விஷயங்கள்)
(In this series we give one or two verses to be recited every day.
The meaning is also given.)
१. गुरुः
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः |
गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ।।Guru is Brahman, Visnu and MaheSvara. Guru is Saksat Brahman himself. Let us bow down to this great teacher.
अज्ञानतिमिरान्धस्य ज्ञानाअनशलाकया |
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ||Guru clears the darkness of this world through the torch of knowledge. 1 bow down to that Guru who is the giver of knowledge.
संस्कृतवाङ्गयपरिचयः
Vedas are four - Rgveda, Yajurveda, Samaveda and Atharvanaveda. In each Veda, mainly there are four parts. They are
- 1. Samhita, 2. Brahmana, 3. Aranyaka, 4. Upanisad.
Other than this, Vedas are also divided into Karmakanda and Jnanakanda.
Rgveda is the oldest literary treatise in the world. It is divided into 8 Astakas (groups of eight chapters) and 10 Mandalas. Rgveda mainly consists of prayers. '
अक्षैः मा दीव्य'
(Do not play dice)“कृषिम् इत् कृषस्व’
(Till the land). Such sayings of didactic nature are also found in it.Yajurveda has two branches namely Sukla Yajurveda and Krsna Yajurveda. It contains mantras that are used in sacrificial rites. Taittirtya Upanisad belonging to Krsna Yajurveda contains such well-known teachings as
“सत्यं वद, धर्म चर' |
(Speak the truth; perform the religious duty.)Samaveda is the Veda abounding in songs. In it Rgvedic mantras are found. Some mantras are original to it also.
Some vedic Mantras of great value -
१. “सत्यं धर्मश्चैतानि मा माहासिषुः''
May not Truth and Dharma leave me.
२. “मा गृधः कस्यस्विद्धनम्''
Do not aspire for another's wealth.
३. “शं नो भवतु द्विपदे शां चतुष्पदे''
Welfare to us, the human beings and to all the animals.
There are six vedangas - auxiliary sciences that aid in understanding the correct purport of Vedas. They are :
- Siksa (Phonetics) 2. Vyakarana (Grammar) 3. Chandas (Prosody) 4. Nirukta (Etymology) 5. Jyotisa (Astronomy) 6. Kalpa (Sacrificial lore)
There are 9 Siksa and 8 Vyakarana treatises.
कथा
1. बुद्धिमान् शिष्यःकाशी नगरे एकः पण्डितः वसति। पण्डितसमीपम् एकः शिष्यः आगच्छति । शिष्यः वदति - "आचार्यः विद्याभ्यासार्थम् अहम् आगतः" । पण्डितः, शिष्यबुद्धि परीक्षार्थं पृतच्छति - "वत्स ! देवः कुत्र अस्ति ?" । शिष्यः वदति - गुरुः! "देवः कुत्र नास्ति ? कृपया भवान् एव समाधानं वदतु"। सन्तुष्टः गुरुः वदति - "देवः सर्वत्र अस्ति । देवः सर्वव्यापी । त्वं बुद्धिमान् । अतः विद्याभ्यासार्थम् अत्रैव वसः" ।
1. அறிவுள்ள சீடன்
காசி நகரத்தில் ஒரு பண்டிதர் வசிக்கிறார். பண்டிதரிடம் ஒரு சீடன் வருகிறான். சீடன் சொல்கிறான் “ஆசிரியரே கல்வி பயில்வதற்காக நான் வந்திருக்கிறேன்“. பண்டிதர் சீடனின் அறிவை சோதிப்பதற்காக வினவிகிறார் – “குழந்தாய்! கடவுள் எங்கு இருக்கிறார்?” சீடன் சொல்கிறான் - குருவே கடவுள் எங்கு இல்லை? தயவு செய்து தாங்களே பதில் கூறவும்”. மகிழ்ச்சி அடைந்த குரு சொல்கிறார் - “கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர். நீ அறிவாளி, அதனால் கல்வி கற்க இங்கேயே வசி”
प्रश्नाः उत्तराणि च
प्र: 1. पण्डितः किम् नगरे वसति ?
उ: 1. पण्डितः काशी नगरे वसति।
प्र: 2. पण्डितसमीपम् कः आगच्छति ?
उ: 2. पण्डितसमीपम् एकः शिष्यः आगच्छति ।
प्र: 3. शिष्यः पण्डितसमीपम् किमर्थम् आगतवान् ?
उ: 3. शिष्यः पण्डितसमीपम् विद्याभ्यासार्थम् आगतवान् ।
प्र: 4.देवः कुत्र अस्ति ?
उ: 4.देवः सर्वत्र अस्ति ।
प्र: 5. बुद्धिमान् कः ?
उ: 5. बुद्धिमान् शिष्यः ।
प्र: 6. पण्डितः किमर्थं प्रश्न पृच्छति ?
उ: 6. पण्डितः शिष्यबुद्धि परीक्षार्थं प्रश्न पृच्छति |
प्र: 7. सन्तुष्टः गुरुः शिष्यं किं वदति ?
उ: 7. सन्तुष्टः गुरुः शिष्यं अन्ते -"विध्याभ्यासार्थम् अत्रैव वस इति वदति |
सम्भाषण अनुकूल वाक्यानि
(பேச உதவும் வாக்கியங்கள்)அன்றாடம் எளிய முறையில் சமஸ்கிருதத்தில் உரையாட உதவியாக வாக்கியங்களும் சொற்றொடர்களும் இத்தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் வீட்டில் தெரிந்தவர்களிடம் பயன்படுத்தவும். மேலும் சமஸ்கிருத வாக்கியங்கள் மனதில் நன்கு பதிய செய்ய முயற்சிக்கவும்.
ஹலோ हरिः ओम् । வணக்கம் नमस्ते । காலை வணக்கம் सुप्रभातम् । மீண்டும் சந்திப்போம் पुनर्मिलाम् । இரவு வணக்கம் शुभरात्रि । தயவு செய்து कृपया கவலை வேண்டாம் चिन्ता मास्तु । நன்றி धन्यवादः । संस्कृतव्यवहारः
In this lesson words /sentences that are used in day-to-day conversation are given in Samskrit. Use these sentences at home, with your friends and colleagues. Make it a practice to use Samskrit sentences. You can make Samskrit a conversational language through practice.
हरिः ॐ
Hello
नमस्ते / नमस्कारः
Namaste
सुप्रभातम्
Good morning
शुभनध्याह्नः
Good afternoon
शुभसन्ध्या
Good evening
शुभरात्रिः
Good Night
धन्यवादः
Thanks
स्वागतम्
Welcome
मान्ये / आर्ये
Madam
श्रीमन्
Sir
अस्तु
All right/O.K.
कृपया
Please
चिन्ता मास्तु
Don't worry
क्षम्यताम्
Excuse me
पुनः मिलामः
See you again
साधु साधु
Very good
उत्तमम्
Good
बहु समीचीनम्
Very fine
शुभाशयाः
Best wishes
अभिनन्दनानि
Congratulations
सुभाषितम् (பொன்மொழி)
ராமாயணம் மகாபாரதம் மற்றும் காவியங்களில் நீதியை போதிக்கும் பொன்மொழிகள் பல சமஸ்கிருதத்தில் செய்யுள் நடையில் உள்ளன. இவை எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் நடைமுறைக்கு பொருத்தம் உடையதாகவும் அமைந்திருக்கின்றன சுபாஷிதம் என்ற தலைப்பில் சில செய்யுட்களில் நாம் கற்கலாம்.
अयं निजः परो वेति गणना लघुचेतसाम् ।
उदार चरितानां तु वसुधैव कुटुम्बकम् ॥अयम् - this person (இவன்)
निजः - mine (என்னுடையவன்)
पर: - other/not mine (என்னுடையவன் அல்ல)
वेति - (वा + इति) - or; like this; என்று
गणना - count/consider; நினைப்பார்கள்
लघुचेतसाम् - narrow minded peiple; குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள்
उदार चरितानां - broad minded people
तु -on the other hand
वसुधा - world
एव - only
कुटुम्बकम् - family
Meaning - Narrow minded people think that this man is mine and that man isn't. Broad-minded people, on the other hand, consider the entire world to be their family.
- குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் இந்த மனிதன் என்னுடையவன், அந்த மனிதன் இல்லை என்று நினைப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், மறுபுறம், முழு உலகத்தையும் தங்கள் குடும்பமாக கருதுகின்றனர்.
அர்த்தம்
प्रश्नाः (கேளஂவிகளஂ)
1. ग गा गि.......गं ;गः
2. கீழஂகாணுமஂ சொற்களை ஸமஂஸஂகஂருத எழுதஂதிலஂ எழுதுக.
நயநமஂ தேவாலய: கமலமஂ வேணுநாத:
யமுநா விகஃந: பஶஂயநஂதி கஂரீடதி
3. சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கவும்
குதிரை ஓடுகிறது
நண்பன் கொடுக்கிறான்
இவன் சிரிக்கிறான்
மலர் மலர்கிறது
தங்கை விளையாடுகிறாள்
4. சமஸ்கிருதத்தில் பதிலஂ எழுதுக.
कः अस्ति ?
का पिबति?
कः अटति ?
किं पतति ?
कः हसति ?
का क्रीडति ?4. अयं निजः ........... எனதஂ தொடஙஂகுமஂ செயஂயுளை எழுதுக.
5. இடமஂ சுடஂடி பொருளஂ விளக்குக.
देवः कुत्र अस्ति ?
देवः सर्व्यापी ।
பதிலஂகளஂ
1. ग गा गि गी गु गू गृ गे गै गो गौ गं गः
2. नयनम्, देवालयः, कमलम्, वेणुनाथः, यमुना, विघ्नः , पश्यन्ति, क्रीडति
3. अश्वः धावति
मित्रं ददाति
सः हसति
पुष्पं प्रफुल्लति
भगिनी क्रीडति
4. अयं निजः परो वेति गणना लघुचेतसाम् ।
उदार चरितानां तु वसुधैव कुटुम्बकम् ॥
5. இக்கேள்வி மாணவனின் அறிவைச் சோதிப்பதற்காக மாணவனிடம் குருவால் கேட்கப்பட்டது.
This question was asked by the Guru to the student to test the student's knowledge.
Book - 2 (द्वितीयः पाठ:)
क्षणशः कणशश्चैव विद्यामर्थं च साधयेत् ।
- अनुस्वार: (அநுஸ்வாரம்) : இது ஓர் எழுத்தின் மேலே வைக்கும் புள்ளி. (ம்) என உச்சரிக்க வேண்டும். அநுஸ்வாரம் எல்லா உயிர் எழுத்துகளுடன் வரும். தனித்து வராது. அனுஸ்வாரா விதிகளை கீழே பார்க்கவும். இங்கே கிளிக் செய்யவும்.
क्षणश: - moment (வினாடி)
कणश: small denomination of coin (சிறிய மதிப்புள்ள நாணயம்)
च- and (மற்றும்) एव - only (மட்டுமே) विद्याम् - knowledge (அறிவு) अर्थम् - wealth (செல்வம்) साधयेत् - should gain (பெற வேண்டும்) सरल वाक्यानि -१ विषय १ क्रियापदम्; वर्तमानकालः प्रथमपुरुषः बहुवचनम्
EXERCISE (Ex. पिबन्ति - बालाः पिबन्ति ।) १. हसन्ति (laughing) २. खादन्ति (eating) ३. क्रीडन्ति (playing) ४. इच्छन्ति (wishing) ५. नयन्ति (carrying) ६. स्मरन्ति (remembering) ७. पृच्छन्ति (asking) ८. स्रवन्ति (flowing) (2) கீழுள்ள பெயர் சொற்களுக்கு பொருத்தமான வினைச்சொற்களை இணைத்து ஒரு வாக்கியமாக எழுதுக. (Ex. स्वर्णकारः - स्वर्णकारः आगच्छति।) १. लोहकारः ̶ blacksmith; கொல்லன் २. मालाकारः ̶ florist; பூக்காரர். ३. चित्रकारः ̶ artist; ஓவியர் ४. कुम्भकारः ̶ potter; குயவன் ५. आपणिकः ̶ shopkeeper; கடைக்காரர் ६. पाचकः ̶ cook; சமையல்காரர் ७. भारवाहः ̶ porter; சுமை சுமப்பவர். ८. चर्मकारः ̶ cobbler; சக்கிலியர் ९. गोपालकः ̶ cowherd; மாடு மேய்ப்பவர். १०. व्याधः ̶ hunter; வேடுவரஂ ११. कर्मकरः ̶ worker; . வேலைக்காரன் १२. सेवकः ̶ servant; சேவகர் १३. ग्राहकः ̶ customer; வாடிக்கையாளர் १४. मेषपालकः ̶ shepherd; ஆடு மேய்ப்பவன் १५. विक्रयिकः ̶ seller; விற்பனையாளர் १६. क्रयिकः ̶ buyer; வாங்குபவர் १७. गायकः ̶ singer; பாடகர் १८. धीवरः ̶ fisherman; மீனவர் १९. लेपकः ̶ mason; கொத்தனார் २०. सौचहकः ̶ tailor; தையல் காரர் उत्तराणि Answers/பதிலஂகளஂ 1. लोहकारः तिष्ठति । 1. The blacksmith stands. 2. मालाकारः यच्छति । 2. The garlander gives. 3. चित्रकारः लिखति । 3. The painter writes. 4. कुम्भकारः नयति । 4. The potter takes (it) 5. आपणिकः विक्रयति । 5. The shopkeeper sells. 6. पाचकः पचति । 6. The cook cooks. 7. भारवाहः वहति । 7. The load bearer carries. 8. चर्मकारः वदति । 8. The tanner says. 9. गोपालकः धावति । 9. The cowboy runs. 10. व्याधः धावति । 10. The hunter runs. 11. कर्मकरः गच्छति । 11. The worker is going. 12. सेवकः तिष्ठति । 12. The servant stands. 13. ग्राहकः आगच्छति । 13. The customer arrives. 14. मेषपालकः गच्छति । 14. The shepherd is going. 15. विक्रयिकः विक्रयति । 15. The salesman sells. 16. क्रयिकः क्रयति। 16. The buyer buys. 17. गायकः गायति । 17. The singer sings. 18. धीवरः नयति । 18. The fisherman carries. 19. लेपकः वदति । 19. The plasterer says. 20. सौचहकः स्यूति 20. The tailor is stitching 3) கீழுள்ள கேள்விகளுக்கு சமஸ்கிருதத்தில் விடை எழுதுக . के लिखन्ति ? चित्रकाराः लिखन्ति । . 1 2 3 4 5 6 7 8 9 10 १ २ ३ ४ ५ ६ ७ ८ ९ १० १. दकारान्तः 'तद् शब्द; एकवचनम् द्विवचनम् बहुवचनम् पुल्लिङ्गः सः तौ ते स्त्रीलिङ्गः सा ते ताः नपुंसकलिङ्गः तत् ते तानि २. मकारान्तः 'इदम्' शब्दः एकवचनम् द्विवचनम् बहुवचनम् पुल्लिङ्गः अयम् इमौ इमे स्त्रीलिङ्गः इयम् इमे इमाः नपुंसकलिङ्गः इदम् इमे इमानि ३. दकारान्तः ‘एतद्’ शब्दः एकवचनम् द्विवचनम् बहुवचनम् पुल्लिङ्गः एषः एतौ एते स्त्रीलिङ्गः एषा एते एताः नपुंसकलिङ्गः एतत् एते एतानि குறிப்பு: - 'इदम्' மற்றும் 'एतद्' ஆகியவற்றுக்கு அர்த்தத்தில் வேறுபாடுகள் இல்லை. எனவே இந்த நபர்/இவரைக் குறிக்க அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்
Note: - 'इदम्' and 'एतद्' do not have difference in meaning. So either of them can be used to mean this person/this. ४. मकारान्तः 'किम्' शब्दः एकवचनम् द्विवचनम् बहुवचनम् पुल्लिङ्गः कः कौ के स्त्रीलिङ्गः का के काः नपुंसकलिङ्गः किम् के कानि (What are those) தகாராந்த: என்றால் 'த்' என்ற எழுத்தை முடிவில் உடையது. அது போல் மகாராந்த: எனறால் 'ம்' என்ற எழுத்தை முடிவில் உடையது. 1) किम् (கிம்) எனும் சொல்லின் வடிவங்கள் எல்லாம் கேள்வியைக் குறிக்கும் சொற்கள். 2) ते (தே), इमे (இமே), एते (ஏதே), के என்ற சொற்கள் ஆண்பால் பன்மை பெண்பால் இருமை ஒன்றன்பால் இருமை இவற்றில் வருகின்றன. இடம் அறிந்து பொருள் கொள்ள வேண்டும் அதன்படியே வாக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும். 3) इदम् / एतद् / तद् இவைகள் மூன்று பால்களில் எந்த சொற்களோடு வருகிறது அச்சொற்களின் பாலை அனுசரித்து வரும். ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். सः वृक्षः । एषः / अयं वृक्षः । वृक्षः - पुल्लिङ्गः सा लता । एषा /इयम् लता । लता - स्त्रीलिङ्गः तत् फलम् । एतत् /इदम् फलम् । फलम् - नपुंसकलिङ्गः उ:1.घटे स्वल्पं जलम् अस्ति । उ:2. काकः घटे शिलाखण्डां क्षिपति । उ:3. काकः जलार्थं भ्रमति। उ:4. काकः "कथं जलं पिबामि" इति चिन्तयति । வா/ வா வாருங்கள். आगच्छतु । உட்காரு/ உட்காருங்கள். उपविशतु । நலமா? अपि कुशलम् ? எல்லாம் நலமே. सर्वं कुशलम् अस्ति। என்ன விசேஷம்? किं विशेषः ? சொல்/ சொல்லுங்கள். कथयतु வெகு காலம் கழித்து வருகை. चिरात् आगमनम् । மீண்டும் வருக. पुनः आगच्छतु। ஆகட்டும் வணக்கம். अस्तु, नमस्कारः । उद्यमे - by continuous and strenuous efforts Meaning - This Sanskrit verse is from the Chanakya Neeti, a collection of aphorisms attributed to Chanakya, an ancient Indian philosopher, teacher, economist, and political strategist. The verse is often translated as: "Efforts alone succeed in achieving goals, not just wishes. For a sleeping lion, even deers does not enter the mouth." In other words, this verse emphasizes the importance of action and effort in achieving success rather than relying solely on desires or wishes. It compares someone who is merely sleeping (inactive) to a lion, and even in that state, opportunities (represented by deers) will not present themselves unless the lion awakens and takes action. The verse underscores the concept of proactive effort and the necessity of taking initiative to accomplish one's goals. 1. கீழ்காணும் சொற்களை சமஸ்கிருத எழுத்தில் எழுதுக. 2. சமஸ்கிருதத்தில் விடை எழுதுக. 3. சமஸ்கிருதத்தில் உன் மொழி பெயர்த்து எழுதுக 4. இடம் சுட்டி பொருள் விளக்குக 5. கீழுள்ள ஒருமைச் சொற்களுக்குப் பன்மையிலும் பன்மைச் சொற்களுக்கு ஒருமையிலும் எழுதுக 1. 1. रामायणम् 2. 3. 4. काकः । अतीव तृषितः अस्ति। ग्रीष्मकालः अस्ति। कुत्रापि जलं नास्ति। काकः कष्टेन दूरं गच्छति। तत्र घटं पश्यति। परन्तु घटे अल्पं जलं भवति। "कथं जलं पिबामि?" एवं काकः चिन्तयति। காகம். மிகவும் தாகமாக உள்ளது. இது கோடை காலம். எங்கும் தண்ணீர் இல்லை. காகம் கஷ்டப்பட்டு வெகுதூரம் செல்கிறது. அங்கே அது ஒரு பானையைப் பார்க்கிறது. ஆனால் பானையில் தண்ணீர் குறைவாக உள்ளது. "நான் எப்படி தண்ணீர் குடிப்பது?" இவ்வாறு காகம் நினைக்கிறது. The crow. is very thirsty. It is summer. There is no water anywhere. The crow goes a long distance with difficulty. There it sees a pot. But there is little water in the pot. "How do I drink water?" thus the crow thinks. 5. सा (ஒருமை) ताः पचति (ஒருமை) पचन्ति इयम् (ஒருமை) इमाः एते (பன்மை) एषः कर्मकरः (ஒருமை) कर्मकराः एषः (ஒருமை) एते का (ஒருமை) काः बधिरः (ஒருமை) बधिराः तन्तुवायः (ஒருமை) तन्तुवायाः एतत् (ஒருமை) एतानि किम् (ஒருமை) कानि तानि (பன்மை) तत् करोति (ஒருமை) कुर्वन्ति इदम् (ஒருமை) इमानि कानि (பன்மை) किम् इमे (பன்மை) अयम् सोत्साहानां - zealous (ஆர்வம் கொண்ட) Meaning - For zealous man nothing is impossible. | वर्तमानकालः Present Tense | मध्यमपुरुषः एकवचनम् (2nd person - singular) (முன்னிலை -ஒருமை) त्वं पठसि । You read. நீ படிக்கிறாய் त्वं नमसि | You salute. நீ வணங்குகிறாய் त्वं वदसि | You speak. நீ பேசுகிறாய் त्वं पश्यसि | You see: நீ பார்க்கிறாய் त्वं पृच्छसि | You ask. நீ கேட்க்கிறாய் त्वं गच्छसि | You go. நீ போ त्वं धावसि | You run. நீ ஓடுகிறாய் त्वं तिष्ठसि| You stand. நீ நிற்கிறாய் त्वम् अटसि । You wander. நீ அலைகிறாய் त्वं क्रीडसि | You play. நீ விளையாடுகிறாய் त्वं खादसि । You eat. நீ சாப்பிடுகிறாய் त्वं गायसि । You sing. நீ பாடுகிறாய் त्वं लिखसि | You write. நீ எழுதுகிறாய் त्वं नयसि । You lead/take along. நீ எடுத்துக்கிறாய் त्वं पतसि | You fall. நீ விழுகிறாய் यूयं खादथ | You eat. நீங்கள் சாப்பிடுகிறீர்கள். यूयं हसथ | You laugh. நீங்கள் சிரிக்கிறீர்கள் यूयं गायथ | You sing. நீங்கள் பாடுகிறீர்கள். यूयं लिखथ । You write. நீங்கள் எழுதுகிறீர்கள். युयं वहथ | You carry. நீங்கள் சுமக்ககிறீர்கள். यूयं पिबथ | You drink. நீங்கள் குடிக்கிறீர்கள். यूयं पतथ | You fall. நீங்கள் விழுகிறீர்கள். युयं यच्छथ | You give. நீங்கள் கொடுக்கறீர்கள். यूयं निन्दथ | You rebuke. நீங்கள் நிந்திக்கிறாய். युयं नयथ | You lead. நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். यूयं पठथ । You read. நீங்கள் படிக்கிறீர்கள். यूयं नमथ । You salute. நீங்கள் கும்பிடுகிறீர்கள். यूयं वदथ । You say. நீங்கள் சொல்கிறீர்கள். यूयं पश्यथ । You see. நீங்கள் பார்க்கிறீர்கள். यूयं पृच्छथ | You ask. நீங்கள் கேட்கிறீர்கள். अहम् इच्छामि । I wish. நான் விரும்புகிறேன். अहं नृत्यामि । I dance. நான் நடனமாடுகிறேன். अहं स्मरामि । I remember. நான் நினைவில் கொள்கிறேன் अहं जिघ्रामि | I smell. நான் மணக்கிறேன் अहं वसामि । I reside. நான் வசிக்கிறேன். अहं वदामि | I speak. நான் சொல்கிறேன். अहं पृच्छामि | I ask. நான் கேட்கிறேன். अहं गच्छामि | I go. நான் போகிறேன். अहं धावामि | I run. நான் ஓடுகிறேன். अहं पश्यामि | I see. நான் பார்க்கிறேன். अहं पिबामि | I drink. நான் குடிக்கிறேன் अहं खादामि | I eat. நான் சாப்பிடுகிறேன் अहं तिष्ठामि | I stand. நான் தங்குகிறேன். अहं गायामि । 1 sing. நான் பாடுகிறேன். अहं लिखामि | I write. நான் எழுதுகிறேன். वयं क्रीडामः | We play. நாங்கள் விளையாடுகிறோம் वयं लिखामः | We write. நாங்கள் எழுதுகிறோம் वयं पिबामः | We drink. நாங்கள் குடிக்கிறோம் वयं यच्छामः | We give. நாங்கள் கொடுக்கிறோம் वयं तिष्ठामः | We stand. நாங்கள் நிற்கிறோம் वयं नमामः | We salute. நாங்கள் வணங்குகிறோம் वयं वहामः | We carry. நாங்கள் சுமக்கிறோம் वय नयामः | We lead/take along. நாங்கள் எடுத்துச் செல்கிறோம் वयं धावामः | We run. நாங்கள் ஓடுகிறோம் वयं स्मरामः | We remember. நாம் நினைவில் கொள்கிறோம் वयं नृत्यामः | We dance. நாங்கள் நடனமாடுகிறோம் वयं हसामः | We laugh. நாங்கள் சிரிக்கிறோம் वयं गायामः | We sing. நாங்கள் பாடுகிறோம் वयम् अटामः | We wander. நாங்கள் திரிகிறோம் वयम् इच्छामः | We wish. நாங்கள் விரும்புகிறோம் By uttering the sentences again and again sentence construction stays in your memory. Given below are some oral exercises. Read the sentences orally as directed. उदा - त्वं पठसि - यूयं पठथ | यूयं पिबथ - त्वं पिबसि | अहम् इच्छामि - वयम् इच्छामः । वयं क्रीडामः - अहं क्रीडामि | B) Re-state the above sentences by changing the persons. (From II and I person to III person) उदा - त्वं पठसि - सः पठति / बालः पठति | पिबथ - ते पिबन्ति / बालाः पिबन्ति | अहम् इच्छामि - सः इच्छति / अनुजः इच्छति | वयं क्रीडामः - ते क्रीडन्ति / बालाः क्रोडन्ति | C) Answer the following questions. (in ten sentences) उदा - अहं किं करोमि ? १. त्वं पठसि २. त्वं खादसि । ३. त्वं नमसि ४. त्वं धावसि ..... १०, त्वम् इच्छसि । १. अहं किं करोमि ? २. त्वं कि करोषि ? ३. वयं किं कुर्मः ?
४. यूयं किं कुरुथ ? एक. बहु व. द्वि व. III Person - प्रथमपुरुषः पठति पठतः पठन्ति II Person - मध्यमपुरुषः पठसि पठथः पठथ I Person - उत्तमपुरुषः पठामि पठावः पठामः उदा - सः पठति | सा पठति | बालकः पठति | ... etc उदा - बालकः गच्छति | Boy goes. बालिका गच्छति । Girl goes. वाहनं गच्छति | Vehicle goes. We understand the gender only by the noun or the subject with which the verb is used. For Memorisation Singular Dual Plural दकारान्तः त्रिलिक्लकः* त्वम् युवाम् (You two) यूयम् दकारान्तः त्रिलिङ्लकः अहम् आवाम् वयम् * त्रिलिङ्खकः means the word has the same forms in the three genders, त्वं बालः, त्वं बाला, त्वं मित्रम् उद्योगिनम् - one who is industrious (உழைப்பாளி) Meaning - Prosperity approaches a man who is industrious and brave like a lion
चित्रकारा लिखन्ति ।
ஓவியர்கள் வரைகிறார்கள்
भारवाहाः वहन्ति ।
சுமை சுமப்பவர்கள் சுமக்கிறார்கள்
चोराः धावन्ति ।
திருடர்கள் ஓடுகிறார்கள்
मूर्खाः निन्दन्ति ।
முட்டாள்கள் நிந்திக்கிறார்கள்
रजकाः क्षालयन्ति ।
சலவைக்காரர்கள் துவைக்கிறார்கள்
तक्षकाः तक्षन्ति ।
தச்சர்கள் தச்சு வேலை செய்கிறார்கள்
गायकाः गायन्ति ।
பாடகர்கள் பாடுகிறார்கள்
नटाः नृत्यन्ति ।
நாட்டிய காரர்கள் ஆடுகிறார்கள்
पाचकाः पाचन्ति ।
சமையல்காரர்கள் சமைக்கிறார்கள்
भक्ताः ध्यान्ति ।
பக்தர்கள் தியானம் செய்கிறார்கள்
एते नमन्ति ।
இவர்கள் (ஆண்கள்) வணங்குகிறார்கள்
ते जिघ्रन्ति ।
அவர்கள் (ஆண்கள்) முகர்கிறார்கள்
इमे स्मरन्ति ।
இவர்கள் (ஆண்கள்) நினைவு கூறுகிறார்கள்
एते वदन्ति ।
இவர்கள் (ஆண்கள்) பேசுகிறார்கள்
अन्धाः गच्छन्ति ।
குருடர்கள் போகிறார்கள்
बधिराः अटन्ति ।
செவிடர்கள் திரிகிறார்கள்
कुब्जाः धावन्ति ।
கூனர்கள் ஓடுகிறார்கள்
मूकाः तिष्ठन्ति ।
ஊமைகள் நிற்கிறார்கள்
नापिताः मुण्डयन्ति ।
நாவிதர்கள் முடி வெட்டுகிறார்கள்
तन्तुवायाः वयन्ति ।
நெசவாளர்கள் நெய்கிறார்கள்
अजाः चरन्ति ।
ஆடுகள் மேய்கின்றன.
अम्बाः यच्छन्ति ।
அம்மாக்கள் கொடுக்கிறார்கள்
ताः वसन्ति ।
அவர்கள் (பெண்கள்) வசிக்கிறார்கள்
इमाः पश्यन्ति ।
இவர்கள் (பெண்கள்) பார்க்கிறார்கள்
एताः हसन्ति ।
இவர்கள் (பெண்கள்) சிரிக்கிறார்கள்
पुष्पाणि विकसन्ति ।
மலர்கள் மலர்கின்றன
फलानि पतन्ति ।
பழங்கள் விழுகின்றன
तानि पतन्ति ।
அவை விழுகின்றன. They fall.
इमानि स्फुरन्ति ।
இவை துடிக்கின்றன. These shake.
एतानि पतन्ति ।
இவை விழுகின்றன. They fall.
Give the matching forms in the following vebal forms:
उत्तराणि
Answers
१. बालकाः हसन्ति
1. குழந்தைகள் சிரிக்கிறார்கள்.
1. The children are laughing.
२. महिलाः खादन्ति
2. பெண்கள் சாப்பிடுகிறார்கள்.
2. The women are eating.
३. बालाः क्रीडन्ति।
3. குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
3. The children are playing.
४. एताः इच्छन्ति
4. அவர்கள் (அருகில் உள்ள பெண்கள்) விரும்புகிறார்கள்.
4. They (females nearby) are wishing.
५. ताः नयन्ति
5. அவர்கள் (தூரத்தில் உள்ள பெண்கள் ) சுமந்து செல்கிறார்கள்.
5. They(female far away) are carrying.
६. भक्ताः स्मरन्ति
6. பக்தர்கள் நினைவு செய்கிறார்கள்
6. The devotees are remembering
७. छात्राः पृच्छन्ति
7. மாணவர்கள் கேட்கிறார்கள்
7. The students are asking
८. जलाः स्रवन्ति
8. தண்ணீர் ஓடுகிறது
8. The waters are flowing
Complete the following by giving the correct verb forms to the noun forms:
1. கொல்லன் நிற்கிறான்.
2. மாலைக்காரர் தருகிறார்.
3. ஓவியர் எழுதுகிறார்.
4. குயவன் எடுத்துக் கொள்கிறான்.
5. கடைக்காரர் விற்கிறார்.
6. சமையல்காரர் சமைக்கிறார்.
7. சுமை தாங்குபவர் சுமக்கிறார்.
8. தோல் பதனிடுபவர் கூறுகிறார்.
9. கால்நடைகளை மேய்ப்பவன் ஓடுகிறான்.
10. வேட்டைக்காரன் ஓடுகிறான்.
11. தொழிலாளி போகிறார்.
12. வேலைக்காரன் நிற்கிறான்.
13. வாடிக்கையாளர் வருகிறார்.
14. மேய்ப்பன் போகிறான்.
15. விற்பனையாளர் விற்கிறார்.
16. வாங்குபவர் வாங்குகிறார்.
17. பாடகர் பாடுகிறார்.
18. மீனவர் சுமந்து செல்கிறார்.
19. பூச்சு செய்பவர் கூறுகிறார்.
20. தையல்காரர் தைக்கிறார்
Answers
संख्या (NUMBERS)
सर्वनामशब्दाः / பிரதிபஂ பெயரஂசஂ சொலஂகளஂ
Singular
ஒருமை
இருமை
Dual
பனஂமை
Plural
ஆணஂபாலஂ
Masculine
அவனஂ
(He)
அவஂவிருவரஂ
(Those two)
அவரஂகளஂ
(They)
பெணஂபாலஂ
Feminine
அவளஂ
(She)
அவஂவிருவரஂ
(Those two)
அவரஂகளஂ
(They)
ஒனஂறனஂபாலஂ
Neuter
அது
(It)
அவஂவிரணஂடு
(Those two)
அவை
(They)
Singular
ஒருமை
இருமை
Dual
பனஂமை
Plural
ஆணஂபாலஂ
Masculine
இவனஂ
(This person)
இவஂவிருவரஂ
(These two)
இவரஂகளஂ
(These)
பெணஂபாலஂ
Feminine
இவளஂ
(This person)
இவஂவிருவரஂ
(These two)
இவரஂகளஂ
(These)
ஒனஂறனஂபாலஂ
Neuter
இது
(This)
இவ்விரண்டு
(These two)
இவை
(These)
Singular
ஒருமை
இருமை
Dual
பனஂமை
Plural
ஆணஂபாலஂ
Masculine
இவனஂ
(This person)
இவஂவிருவரஂ
(These two)
இவரஂகளஂ
(These)
பெணஂபாலஂ
Feminine
இவளஂ
(This person)
இவஂவிருவரஂ
(These two)
இவரஂகளஂ
(These)
ஒனஂறனஂபாலஂ
Neuter
இது
(This)
இவ்விரண்டு
(These two)
இவை
(These)
Singular
ஒருமை
இருமை
Dual
பனஂமை
Plural
ஆணஂபாலஂ
Masculine
எவரஂ
(Who)
எவ்விருவர்
(Who are those two)
எவர்கள்
(Who are they)
பெணஂபாலஂ
Feminine
எவளஂ
(Who)
எவ்விருவர்
(Who are those two)
எவர்கள்
(Who are they)
ஒனஂறனஂபாலஂ
Neuter
எது
(What/Which)
எவ்விரண்டு
(What are those two)
எவை
விளக்கம்:
(உ-ம்) इमे गच्चनति என்ற வாக்கியத்தில் गच्चनति என்பது பன்மையில் இருப்பதால் इमे என்பதும் பன்மையில் தான் இருக்க வேண்டும் அதனால் என்பது ஆண்பால் பன்மை.
அது மரம்
இது மரம்
அது கொடி.
இது கொடி.
அது பழம்
இது பழம்
कथा
2. चतुरः काकः
एकः काकः अस्ति । सः बहु तृषितः । सः जलार्थं भ्रमति । तदा ग्रीष्मकालः । कुत्रापि जलं नास्ति । काकः कष्टेन बहुदूरं गच्छति । तत्र सः एकं घटं पश्यति । काकस्य अतीव सन्तोषः भवति । किनतु घटे स्वल्पम् एव जलम् अस्ति । "जलं कथं पिबामि ?" इति काकः चिन्तयति । सः एकम् उपायं करोति । शिलाखण्डान् आनयति । घटे मन्दं स्थापयति । जलम् उपरि अगच्छति । काकः सन्तोषेण जलं पिबति । ततः गच्छति ।
There is a crow. It is very thirsty. It roams for water. It is summer. There is no water anywhere. The crow goes a long distance with difficulty. There it sees a pot. The crow feels very happy. But there is little water in the pot. "How do I drink water?" thus the crow thinks. It makes a plan. It brings small stones and fills the pot. Water rises up. The crow happily drinks the water. Afterwards it goes away.
ஒரு காகம் இருக்கிறது. அதற்கு அதிக தாகம். ஜலத்திற்காக அலைகிறது. அப்போது கோடை காலம். எங்கேயும் ஜலம் இல்லை. காகம் கஷ்டத்துடன் வெகு தூரம் செல்கிறது. அங்கே ஒரு குடத்தை பார்க்கிறது. காகத்திற்கு அதிக சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் குளத்தில் சிறிதே ஜலம் இருக்கிறது. "ஜலத்தை எப்படி குளிப்பேன்?" என்று காகம் நினைக்கிறது. அது ஒரு உபாயம் செய்கிறது. சிறிய கற்களை கொண்டு வருகிறது. குளத்தில் மெல்ல போடுகிறது. ஜலம் மேலே வருகிறது. காகம் சந்தோஷமாக ஜலத்தை குடிக்கிறது. அங்கிருந்து செல்கிறது.
प्रश्नाः उत्तराणि च
प्र:1. घटे किम् अस्ति ?
सम्भाषण अनुकूल वाक्यानि
(பேச உதவும் வாக்கியங்கள்)
सुभाषितम्
उद्यमेनैव सिध्यन्ति कार्याणि न मनोरथैः ।
न हि सुप्तस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगाः ॥
एव - only
सिध्यन्ति - are complished
कार्याणि - various jobs
न - not
मनोरथैः - by simply desiring
न - not
हि- certainly
सुप्तस्य - one who has slept
सिंहस्य - lion
प्रविशन्ति - enter
मुखे - in the mouth
मृगाः - deer or other animal;
அர்த்தம் - கடினமாக உழைத்தால் தான் பலன் கிடைக்கும். மனக்கோட்டைகளினால் யாதும் பலன் இல்லை. எந்த பிராணியும் தானாகவே தூங்கும் சிங்கத்தின் வாயினுளஂ நுழையாது. சிங்கத்திற்கு சக்தி இருந்தாலும் கஷ்டப்பட்டு வேட்டை ஆடினால் தான் அதற்கு ஆகாரம் கிடைக்கும்.प्रश्नाः (கேளஂவிகளஂ)
விடைகள்
2. महाभारत
3. गीतागोविन्दम्
4. कृष्ण-कर्णामृतम्
5. देवकीनन्दन: .
6. नारायनीयम्
7. वृन्दावनहरणं
Book - 3 (तृतीयः पाठ:)
अमृतवचनम् (அமிர்த வசனம்)
सोत्साहानां नास्त्यसाध्यं नराणाम् ।
न अस्ति - does not exist (என்பது இல்லை)
असाध्यम् - impossible (சாதிக்க முடியாதது)
नराणाम् - for men (மனிதர்களுக்கு )
அர்த்தம் - ஆர்வம் கொண்ட மனிதர்களுக்கு சாதிக்க முடியாதது என்பது இல்லை. भाषाभ्यासः
मध्यमपुरुषः बहुवचनम् (2nd person - plural) முன்னிலை பன்மை
उत्तमपुरुषः एकवचनम् (1st person - singular) தன்மை ஒருமை
उत्तमपुरुषः बहुवचनम् (1st person - plural) படர்க்கை, பன்மை
EXERCISE
विशेषः
VERB
‘युष्मद् ' शब्दः
(You)
(You)
‘अस्मद्’ शब्दः
(I)
(We two)
(We)
समय: (Time)
नववादनम्
सह – together;
पाद – quarter;
अर्ध – half;
न्यून - less
6:05
पञ्चाधिक-षड्वादनम्
[पञ्च + अधिक + षड्वादनम्]
6:10
दशाधिक-षड्वादनम्
[दश + अधिक + षड्वादनम्]
6:20
विंशत्यधिकषड्वादनम्
[विंशति + अधिक + षड्वादनम्]
6:25
पञ्चविंशत्यधिकषड्वादनम्
[पञ्चविंशति + अधिक + षड्वादनम्]
6:35
पञ्चत्रिंशदधिकषड्वादनम्
[पञ्चत्रिंषत् + अधिक + षड्वादनम्]
6:40
चत्वारिंशदधिकषड्वादनम्
[चत्वारिंशत् + अधिक + षड्वादनम्]
6:50
दशोनसप्तवादनम्
(दश + न्यून + सप्तवादनम्]
6:55
पञ्चोनसप्तवादनम्
[पञ्च + न्यून + सप्तवादनम्]
Book - 4 (चतुर्तिः पाठ:)
अमृतवचनम् (அமிர்த வசனம்)
उद्योगिनं पुरुषसिंहमुपैति लक्ष्मीः ।
पुरुषसिंहम् - one who is brave like a lion (சிங்கத்தைப் போல தைரியமானவன்)
उपैति - approaches (அணுகுகிறது)
लक्ष्मीः - prosperity (செல்வம்)
அர்த்தம் - சிங்கத்தை போல தைரியமான உழைப்பாளயிடம் செல்வம் அணுகுகிறது.वाक्यानि (வாக்கியங்கள்)
भूतकालः प्रथमपुरुषः एकवचनम् (கடந்த கால படர்க்கை ஒருமை)
सः अक्रीडत् । அவன் விளையாடினான். He played.
एषः अतिष्ठत् । வன் நின்றான். This person stood.
चतुरः पाठम् अपठत् ।
கெட்டிக்காரன் பாடத்தைப் படித்தான். The clever one read the lesson.
चर्मकारः पादरक्षाम् अयच्छत्। சக்கிலியன் காலணியைத் தந்தான். The cobbler gave the sandal.
सिंहः मृगम् अमारयत्। சிங்கம் மானைக் கொன்றது. The lion killed a deer.
व्याघ्रः मांसम् अखादत्। புலி மாமிசத்தைத் தின்றது The tiger ate flesh.
मार्जारः मूषकम् अपश्यत् । பூனை எலியைப் பார்த்தது. The cat saw a rat.
वयस्यः पत्रम् अलिखत्। நண்பன் கடிதத்தை எழுதினான். Friend wrote a letter.
पण्डितः सत्यम् अवदत्। பண்டிதன் உண்மையை சொன்னான். The scholar told the truth.
अलसः तम् अनिन्दत्। சோம்பேறி அவனை நிந்தித்தான். The lazy person rebuked him.
प्रथमपुरुषः बहुवचनम् (படர்க்கை பன்மை) (3rd person - plural)
ते अहसन्। அவர்கள் சிரித்தார்கள். They laughed
एते अक्रीडन्। இவர்கள் விளையாடினார்கள். These (men) played.
चोराः पेटिकाम् अहरन्। திருடர்கள் பெட்டியை எடுத்துச் சென்றார்கள் Thieves stole the box.
छात्राः प्रश्नम् अपृच्छन्। மாணவர்கள் கேள்வியைக் கேட்டார்கள். Pupils asked a question.
महिषाः तृणम् अचरन्। எருமைகள் புற்களை மேய்ந்தன. Bisons grazed on grass.
भक्ताः देवम् अध्यायन्। பக்தர்கள் கடவுளை தியானம் செய்தார்கள். Devotees meditated on God.
खलाः सुराम् अपिबन्। துஷ்டர்கள் மதுவைக் குடித்தார்கள். The wicked persons drank the wine.
महिलाः श्लोकम् अगायन्। பெண்கள் செய்யுளைப் பாடினார்கள். Women sang a verse.
सर्पाः मण्डूकान् अगिलन्। பாம்புகள் தவளைகளை விழுங்கின. Serpents swallowed frogs.
कृपणाः फलम् अजिघ्रन्। உலோபிகள் பழத்தை முகர்ந்தார்கள். Misers smelt the fruit.
भूतकालः मध्यमपुरुषः एकवचनम् (கடந்தகால முன்னிலை ஒருமை)
त्वम् अधावः। நீ ஒடினாய். You ran.
त्वम् अनृत्यः। நீ நாட்டியம் ஆடினாய். You danced.
त्वम् अपठः। நீ பாடத்தைப் படித்தாய். You read.
भूतकालः मध्यमपुरुषः बहुवचनम् (கடந்தகால முன்னிலை பன்மை
यूयं पुस्तकम् अपश्यत। நீங்கள் புத்தகத்தைப் பார்த்தீர்கள். You saw the book यूयं फलानि अखादत। நீங்கள் பழங்களைச் சாப்பிட்டிர்கள். You ate fruits यूयं तम् अनिन्दत । நீங்கள் அவனைக் கண்டித்தீர்கள். You rebuked him. यूयम् आहारम् असेवध्वम् நீங்கள் உணவைச் சாப்பிட்டிர்கள். You ate food. यूयम् आचार्यम् अवन्दध्वम् । நீங்கள் ஆசிரியரை வணங்கி விட்டீர்கள். You bowed to the teacher. यूयं दोषम् अक्षमध्वम् । நீங்கள் தப்பை மன்னித்துவிட்டீர்கள். You pardoned the mistake.
उत्तमपुरुषः एकवचनम् (தன்மை ஒருமை)
अहं गुरुम् अनमम्। நான் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்தினேன். I saluted the teacher. अहं विषयम् अस्मरम् । நான் அந்த விஷயத்தை நினைவில் கொண்டேன். I remembered the topic.
अहं पुष्पम् अजिघ्रम् । நான் மலரை மணந்தேன். I smelt the flower. अहं चित्रम् अपश्यम् । நான் படத்தை பார்த்தேன். I saw the picture. अहं पत्रम् अलिखम् । நான் ஒரு கடிதம் எழுதியேன். I wrote a letter. अहम् अभाषे । நான் பேசினேன். YIspoke. अहं पतितम् अत्राये । நான் விழுந்த ஒருவரை காப்பாற்றினேன். I saved a fallen person. अहं बालकम् अश्लाघे । நான் அந்தப் பையனைப் பாராட்டினேன். I praised the boy.
इयम् इच्छति ।
அவள் விரும்புகிறாள்.
पुष्पं विकसति ।
பூ மலர்கிறது.
फलं पतति ।
பழம் விழுகிறது.
नयनं स्फुरति ।
கண்கள் துடிக்கறது.
मित्रं यच्छति ।
நண்பன் கொடுக்கிறான்.
जलं स्रवति ।
தண்ணீர் ஓடுகிறது.
तत् पतति ।
அதுதான் விழுகிறது
Comments
Post a Comment