प्रहेलिका (விடுகதை)
प्रहेलिका
சமஸ்கிருதத்தில் ப்ரஹேலிகா வகைச் செய்யுட்கள் பல இருக்கின்றன. இவற்றில் மறைந்துள்ள கருத்து சிந்திக்க வைக்கிறது. இத்தலைப்பில் இவ் வகைச் செய்யுட்கள் கொடுக்கப்பட்டுள்ளன- अस्ति नास्ति शिरो नास्ति बाहुरस्ति निरङ्गलि
नास्ति पादद्वयम् गादम् अङ्गम् आलिङ्गति स्वयम् |
Meaning - It has neither bone, nor head, has arms but no fingers, has no legs and it hugs you tight. (What is it?)
அர்த்தம் - அதற்கு எலும்பும் இல்லை, தலையும் இல்லை, கைகள் உள்ளன, ஆனால் விரல்கள் இல்லை, கால்கள் இல்லை, அது உங்களை இறுக அணைத்துக்கொள்கிறது.(அது என்ன?)
प्रहेलिका उत्तर = युतकम् (சட்டை)
- किम् इच्छन्ति नरः काश्यां भूपानां को रणे हितः ।
को वन्द्यः सर्वदेवानां दीयताम् एकम् उत्तरम् ∥
Meaning -
What does man want in Kasi Sethram?
What does a king want in battlefield?
Who among Gods is befitting to be worshiped?
Give answer in one word for all the questions.
அர்த்தம் -
காசி ஷேத்திரத்தில் மனிதன் எதை விரும்புகிறான் ?
அரசர்களுக்கும் யுத்தகளத்தில் நலம் பயப்பது எது?
எல்லா தேவர்களிலும் வணக்கதக்கவர் யார் ?
எல்லா கேள்விகளுக்கும் ஒரே சொல்லில் விடை தருக
Comments
Post a Comment