व्यञ्जन शब्दा: (மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்)

व्यञ्जन शब्दा:



कपोतः (புறா)
खरः (கழுதை)
गजः (யானை)
घटी (கடிகாரம்)
शब्दानां आदौ अस्य प्रयोगः न भवति । यथा - अङ्कः, गङ्गा, इत्यादयः। இது ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வராது. உதாரணம் - अङ्कः (எண்), गङ्गा (கங்கை)

चमसः (சிறிய கரண்டி)
छत्रम् (குடை)
जलजः (தாமரை)
झरः (அருவி)
मध्ये प्रयोगः भवति । यथा -  चञ्चलः, पञ्च,  इत्यादयः। (இது ஒரு வார்த்தையின் நடுவில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம் - चञ्चलः - நிலையற்ற, पञ् -ஐந்து)

टिटिभः (Sandpier; மணற்கூரை)
ठारः (பனி)
डमरुः (உடுக்கை)
ढोलः (drum; பறை)
शब्दानां आदौ अस्य प्रयोगः  न भवति । यथा - कृष्णः, मणि,   इत्यादयः। இது ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வராது. உதாரணம் -कृष्णः - கிருஷ்ணா, मणि - விலை உயர்ந்த கல்

तुला (தராசு)
थूत्कृतम् (உமிழ் நீர்)
दीपः (தீபம்)
धनुः (வில்)
नौका (படகு)

पताका (கொடி)
फलम् (பழம்)
बकः(Heron; சதுப்பு நிலங்களில் வாழும் கொக்கு வகை)
भल्लूकः (கரடி)
मीनः (மீன்)

यज्ञः (யாகம்)
रथः (தேர்)
लता (படரும் கொடி)
वनम् (காடு)

शशः (முயல்)
षट्कोणः (அறுகோணம்)
सेवम् (ஆப்பிள்)
हरिणः (மான்)

Comments

Popular posts from this blog

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) PRAVESHA

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) SHIKSHA

प्रार्थना (பிரார்த்தனை)