Samskritam Varnamala
3 ஏப்ரல் 2022 அன்று ஜூம் (Zoom) ஆன்லைன் மூலம் அன்யத் ப்ரவேஶ: ( ANYAT PRAVESHA) வகுப்பு தொடங்கியது. விருப்பமுள்ள எவரும் சம்ஸ்கிருத பாரதியில் சேரலாம். அவர்களின் இணையதளம் www.samskritabharatidtn.org/correspondence-course என்னுடன் சேர்ந்து கற்றுக்கொள்ள விரும்பும் எவரும் இந்த வலைப்பதிவைப் பின்தொடரலாம். Contents in this Page பின்வரும் இணைப்புகளுக்குச் செல்ல, தலைப்புகளில் கிளிக் செய்யவும். ↓ ● प्रार्थना (பிரார்த்தனை) ● वर्णमाला (சமஸ்கிருத வர்ணமாலா) ● स्वर शब्दाः (உயிரெழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்) ● व्यञ्जन शब्दा: (மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்) ● अमृतवचनम् (அமிர்த வசனம்) ● प्रहेलिका (விடுகதை) ● सम्भाषण संस्कृतं वाक्यानि (பேச உதவும் வாக்கியங்கள்) ● कथा (கதை). ● सङ्ख्या (எண்கள்) சமஸ்கிருத வர்ணமாலா எந்த மொழியின் அடிப்படை அதன் எழுத்துக்கள். முதன்மை எழுத்துக்களில், ஸ்வரஹா (स्वर:)எனப்படும் 13 உயிரெழுத்துக்களும், வியஞ்சன் (व्यंजन )எனப்படும் 33 மெய் எழுத்துக்களும் உள...