व्याकरण (இலக்கணம்)

சமஸ்கிருதம் என்பது மூன்று இடங்கள் (தன்மை, முன்னிலை,படர்க்கை), மூன்று இலக்கண பாலினங்கள் (ஆண்பால், பெண்பால், நடுநிலை) மற்றும் மூன்று எண்கள் (ஒருமை, பன்மை, இரட்டை) கொண்ட மிகவும் ஊடுருவிய மொழியாகும். இது எட்டு வேற்றுமைகளைக் கொண்டுள்ளது.

பின்வரும் இணைப்புகளுக்குச் செல்ல, தலைப்புகளில் கிளிக் செய்யவும்.
•   लिंग (பாலினங்கள்)
•   त्रीणि पुरुषाः மூவிடம்
•  
सर्वनामशब्दाः (ஸர்வநாம ஶப்தா:)
•  
प्रश्ननिर्माण

(பாலினங்கள்)

மூன்று பாலினங்கள் உள்ளன. 

पुल्लिंग  - (ஆண்பால்) स: (அவன்)

स्त्रीलिंग - (பெண் பால்),सा (அவள்)

नपुंसकलिंग  -(பலர்பால்) भोजनम् (உணவு)

இந்த பாலினங்கள் எப்போதும் அர்த்தத்திற்கு ஏற்ப இல்லை, ஆனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட வை.

மூன்று இடங்கள் पुरुष:  

1.  प्रथम पुरुष:  -  (படர்க்கை) - தன்னையும் அல்லாது முன் நிற்பவரையும் அல்லாது மூன்றாம் மனிதனையோ அல்லது பொருளையோ குறிக்கும் - स: (அவன்), सा (அவள்), तत् (அவை) 2.  मध्यम पुरुष: -  (முன்னிலை) - முன் நிற்பவரையோ, முன் இருக்கும் பொருளையோ குறிக்கும். ( எ.கா : त्वम् (நீ) )

3.  उत्तम पुरुष:  - (தன்மை) - தன்னையே குறிக்கும் சொல் ( எ.கா: நான். நான் என்பது யார் சொல்லுகிறாரோ அவரைக் குறிக்கும்.) அவை: अहम् {நான்), वयम् நாங்கள்

தமிழின் படர்க்கை சமஸ்கிருதத்தில் பிரதம புருஷர் என்பதை இங்கே கவனிக்கவும்.

सर्वनामशब्दाः (ஸர்வநாமஶப்தா:)

पुरुष

एकवचन

द्विवचन

बहुवचन

प्रथम

सः (पु॰)

तौ (पु॰)

ते (पु॰)

सा (स्त्री॰)

ते (स्त्री॰)

ताः (स्त्री॰)

तत् (न॰)

ते (न॰)

तानि (न॰)

मध्यम

त्वम्

युवाम्

युयम्

उत्तम

अहम्

आवाम्

वयम्


दकारान्तः 'तद्शब्दः

  एकवचनम्
ஒருமை
द्विवचनम्
இருமை
बहुवचनम् பன்மை
पुंलिङ्ग: सः
அவன்
तौ
அவ்விருவர்
ते
அவர்கள்
स्त्रीलिङ्ग: सा
அவள்
ते
அவ்விருவர்
(பெண்)
ताः அவர்கள்
(பெண்)
नपुंसकलिङ्ग: तत्
அது
ते
அவ்விரண்டு
तानि
அவை

कारान्तः 'इदम् शब्दः

  एकवचनम्
ஒருமை
द्विवचनम्
இருமை
बहुवचनम् பன்மை
पुंलिङ्ग: अयम्
இவன்
इमौ
இவ்விருவர்
इमे
இவர்கள்
स्त्रीलिङ्ग: इयम्
இவள்
इमे
இவ்விருவர்
(பெண்)
इमाः
இவர்கள்
(பெண்)
नपुंसकलिङ्ग: इदम्
இது
इमे
இவ்விரண்டு
इमानि
இவை

दकारान्तः 'तद्शब्दः

  एकवचनम्
ஒருமை
द्विवचनम्
இருமை
बहुवचनम् பன்மை
पुंलिङ्ग: एषः
இவன்
एतौ
இவ்விருவர்
एते
இவர்கள்
स्त्रीलिङ्ग: एषा
இவள்
एते
இவ்விருவர் (பெண்)
एताः
இவர்கள் (பெண்)
नपुंसकलिङ्ग: एतत्
இது
एते
இவ்விரண்டு
एतानि
இவை

कारान्तः 'किम्शब्दः

  एकवचनम्
ஒருமை
द्विवचनम्
இருமை
बहुवचनम् பன்மை
पुंलिङ्ग: कः ?
எவன்
कौ ?
எவ்விருவர்
के ?
எவர்கள்
स्त्रीलिङ्ग: का ?
எவள்
के ?
எவ்விருவர் (பெண்)
काः?
எவர்கள் (பெண்)
नपुंसकलिङ्ग: किम् ?
எது
के ?
எவ்விரண்டு
कानि ?
எவை

प्रश्ननिर्माण

சமஸ்கிருதத்தில் கேள்வியின் உருவாக்கம் பாலினம், எண் மற்றும் வேற்றுமைகளைப் பொறுத்து அமையும்.
कमला प्रतिदिनं अर्धघण्टां योगासनं करोति ।
கமலா தினமும் அரை மணி நேரம் யோகாசனம் செய்கிறார். 
शब्द पदानुशासन प्रश्नवाचक
कमला सर्वनाम
சுட்டுப்பெயர்
किम्
प्रतिदिनं क्रियाविशेषण
வினையுரிச்சொல்
कदा  / कथं  /  कुत्र  /  कुतः  /  किमर्थम्  
अर्धघण्टां विशेषण
பெயர்யுரிச்சொல்
कति  /  कीदृशः  /  कीदृशी  /कीदृशम्
योगासनं  विशेष्य
பெயர்ச் சொல்
किम्
करोति  क्रियापदम्
வினைச் சொல்
 
 


 

किम् शब्दरूप
  किम् शब्दरू (पुंलिङ्गम् किम् शब्दरूप (स्त्रीलिङ्गम्) किम् शब्दरूप (नपुंसकलिङ्गम्)
  एकवचनम् द्विवचनम् बहुवचनम् एकवचनम् द्विवचनम् बहुवचनम् एकवचनम् द्विवचनम् बहुवचनम्
प्रथमा कः कौ के का के काः किम् के कानि
द्वितीया कम् कौ कान् काम् के काः किम् के कानि
तृतीया केन काभ्याम् कैः कया काभ्याम् काभिः केन काभ्याम् कैः
चतुर्थी कस्मै काभ्याम् केभ्यः कस्यै काभ्याम् काभ्यः कस्मै काभ्याम् केभ्यः
पञ्चमी कस्मात् / कस्माद् काभ्याम् केभ्यः कस्याः काभ्याम् काभ्यः कस्मात् / कस्माद् काभ्याम् केभ्यः
षष्ठी कस्य कयोः केषाम् कस्याः कयोः कासाम् कस्य कयोः केषाम्
सप्तमी कस्मिन् कयोः      केषु कस्याम् कयोः कासु कस्मिन् कयोः केषु
 

கிம் ஶப்த ருபம் ப்ரதம விபக்தி மற்றும் த்வித்திய விபக்தி ஆகியவை ஆண்பால் மற்றும் அஃறிணை பால் தவிற ஒரு போல இருக்கும். அதாவது ப்ரதம விபக்தி மற்றும் த்வித்திய விபக்தி மற்றும் மாறுபடும்

பதிலிருந்து கேள்விகள் தயாரிப்பது எளிது.

 प्रथमा विभक्ति 


                              पुल्लिंग

प्रथमा विभक्ति - एकवचनम् (पुंलिङ्गम्)        कः
उत्तराणि प्रश्नाः
बालः पठति ।
பையன் படிக்கிறான்
कः पठति ?
எவன் படிக்கிறான் ?
शिष्यः नमति ।
சீடன் வணங்குகிறான்.
कः नमति ?
எவன்
अग्रजः वदति ।
அண்ணன் பேசுகிறான்.
 कः  वदति  ?
எவன் பேசுகிறான் ?
जनकः पश्यति ।
தந்தை பார்க்கிறார்.
 कः  पश्यति  ?
எவர் பார்க்கிறார் ?
पितृव्यः पृच्छति ।
சித்தப்பா/பெரியப்பா வினவுகிறார்.
कः  पृच्छति  ?
எவர் வினவுகிறார் ?


प्रथमा विभक्ति - द्विवचनम् (पुंलिङ्गम्)       कौ
उत्तराणि प्रश्नाः
सिंहौ उच्चै गर्जतः । कौ उच्चै गर्जतः  ?
बालकौ नदीं तरतः । कौ नदीं तरतः ?



             स्त्रीलिङ्गम्

प्रथमा विभक्ति - एकवचनम्  (स्त्रीलिङ्गम्)       का
उत्तराणि प्रश्नाः
अम्बा पचति ।
அம்மா சமைக்கிறாள்.
का पचति ?
எவள் சமைக்கிறாள் ?
अनुजा क्रीडति ।
தங்கை விளையாடுகிறாள்.
का क्रीडति ?
எவள் விளையாடுகிறாள் ?
अग्रजा खादति ।
 அக்கா சாப்பிடுகிறாள்.
का खादति ?
 எவள் சாப்பிடுகிறாள் ?
बाला लिखति ।
சிறுமி எழுதுகிறாள்.
का लिखति ।
எவள் எழுதுகிறாள் ?
रमा गायति ।
 ரமா பாடுகிறாள்.
का गायति ?
 எவள் பாடுகிறாள் ?
गङ्गा बहति ।
கங்கை பாய்கிறது.
का बहति ?
எது பாய்கிறது ?
सीता पिबति ।
சீதை குடிக்கிறாள்.
का पिबति ?
எவள் குடிக்கிறாள் ?
अजा चरति ।
பெண்ஆடு மேய்கிறது.
का  चरति ?
எவள் மேய்கிறது ?
सन्धया भवति ।
அந்திப்பொழுது ஆகிறது.
का भवति ?
எவள் ஆகிறது ?
सा नयति ।
அவள் எடுத்து செல்கிறாள்.
का नयति ?
எவள் எடுத்து செல்கிறாள் ?



प्रथमा विभक्ति - द्विवचनम् (स्त्रीलिङ्गम्)         के
उत्तराणि प्रश्नाः
छात्रे ग्रीष्मावकाशे मातुलगृहं गच्छतः । இரண்டு மாணவிகள் கோடை விடுமுறையில் மாமா வீட்டிற்குச் செல்கிறார்கள்   के ग्रीष्मावकाशे मातुलगृहं गच्छतः ? யார்  கோடை விடுமுறையில் மாமா வீட்டிற்குச் செல்கிறார்கள் ?
बालिके नृत्यतः । இரண்டு பெண்கள் நாட்டியம் ஆடுகிறார்கள். के नृत्यतः ?
யார் நாட்டியம் ஆடுகிறார்கள் ?
योषितौ गायतः । இரண்டு பெண்கள் பாடுகிறார்கள். के गायतः ?
யார் பாடுகிறார்கள் ?
मातरौ गच्छतः । இரண்டு அம்மாக்கள் போகிறார்கள். के गच्छतः ?
யார் போகிறார்கள் ?
बालिके अत्र लिखतः ।
எந்த இரண்டு பேர்கள் அங்கு எழுதுகிறார்கள்
के अत्र लिखतः ?
இரண்டு பெண்கள் அங்கு எழுதுகிறார்கள்
बालिके ईश्वरं नमतः । இரண்டு பெண்கள் பகவானை நமஸ்காரம் செய்கிறார்கள். के ईश्वरं नमतः ? யார் பகவானை நமஸ்காரம் செய்கிறார்கள் ?



प्रथमा विभक्ति - बहु वचनम् (स्त्रीलिङ्गम्)         काः
उत्तराणि प्रश्नाः
बालिकाः विद्यालयं गच्छन्ति ।
பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு போகின்றனர்
काः विद्यालयं गच्छन्ति ?
யார் பள்ளிக்கூடத்திற்கு போகின்றனர் ?
मातरः विद्यालस्य  पुरतः तदीय सुतान् समुदानय  प्रतीक्षां कुर्वन्ति ।
தாய்மார்கள் குழந்தைகளை கூட்டி செல்ல பள்ளி முன் காத்திருக்கின்றனர்.
काः विद्यालस्य  पुरतः तदीय सुतान् समुदानय  प्रतीक्षां कुर्वन्ति ?
யார் குழந்தைகளை கூட்டி செல்ல பள்ளி முன் காத்திருக்கின்றனர்?
छात्राः सङ्गीतं शृण्वन्ति ।
பெண் மாணவர்கள் இசை கேட்கிறார்கள்
काः सङ्गीतं शृण्वन्ति ?
யார் இசை கேட்கிறார்கள்?



               नपुंसकलिंग

एकवचनम् (नपुंसकलिंगम्)             किम्
उत्तराणि प्रश्नाः
वृक्षात् फलं पतति ।
மரத்திலிருந்து பழம் விழுகிறது.
वृक्षात् किं पतति ?
மரத்திலிருந்து எது விழுகிறது
नयनं स्फुरति ।
கண் துடிக்கிறது
किं स्फुरति ?
எது துடிக்கிறது ?
मित्रं यच्छति ।
நண்பன் கொடுக்கிறான்.
किं यच्छति ?
யார் கொடுக்கிறான் ?
जलं स्रवति  ।
தண்ணீர் கசிகிறது.
किं स्रवति  ?
எது கசிகிறது ?
तत् पतति ।
அது விழுகிறது.
किं पतति ?
எது விழுகிறது ?
तृषार्तःगजः जलं पातुं जलाशयं  गच्छति ।
தாகத்தால் அவதிப்பட்ட யானை தண்ணீர்  குடிப்பதற்காக குளத்திற்கு சென்றது.
तृषार्तःगजः किं पातुं जलाशयं  गच्छति தாகத்தால் அவதிப்பட்ட யானை எதை குடிப்பதற்காக குளத்திற்கு சென்றது ?



द्विवचनम् (नपुंसकलिंगम्)              के
उत्तराणि प्रश्नाः
मुखे द्वे नयने स्तः ।
முகத்தில் இரண்டு கண்கள் உள்ளன.
मुखे द्वे के स्तः ?
முகத்தில் இரண்டு என்ன உள்ளன ?
ग्रामं उभयतः वने स्तः ।
கிராமத்தின் இரண்டு பக்கமும் காடுகள் உள்ளன.
ग्रामं उभयतः के स्तः ?
கிராமத்தின் இரண்டு பக்கமும் எது உள்ளன ?
बालिके अत्र लिखतः ।
எந்த இரண்டு பேர்கள் அங்கு எழுதுகிறார்கள்
के अत्र लिखतः ?
இரண்டு பெண்கள் அங்கு எழுதுகிறார்கள்



प्रस्नवाचक अव्यय
अव्यय शब्द - அதாவது, மூன்று பாலினங்களிலும், அனைத்து வேற்றுமைகளிலும், அனைத்து எண்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது, வடிவத்தில் மாறாது, அது அவ்யயமாகும்.

कदा  (எப்போது)
उत्तराणि प्रश्नाः
बालकः प्रातः पञ्चवादने पठति।
சிறுவன் காலை 5 மணிக்கு படிக்கிறான்.
कदा बालकः पठति? பையன் எப்போது படிக்கிறான்?
माता शुक्रवासरेषु पूजां करोति।
அம்மா வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்கிறாள்.
माता कदा पूजां करोति?
அம்மா எப்போது பூஜை செய்வார்?.
अहं प्रतिदिनं दशवादने निद्रां करोति।
நான் தினமும் 10 மணிக்கு தூங்குவேன்.
भवान् कदा निद्रां करोति?
நீ எப்போழுது உறங்குவாய்?
रामः नववादने विद्यालयं गच्छति।
ராமா 9 மணிக்கு பள்ளிக்கு செல்கிறான்.
रामः कदा विद्यालयं गच्छति?
ராமா எப்போது பள்ளிக்கு செல்கிறான்?
कार्यक्रमः बुधवासरे भवति।
விழா புதன்கிழமை நடைபெறும்.
कार्यक्रमः कदा भवति?
எப்போது விழா  ?
बालकः नववादने विद्यालयं गच्छति |
சிறுவன் 9 மணிக்கு பள்ளிக்கு செல்கிறான்.
बालकः कदा विद्यालयं गच्छति?
பையன் எப்போது பள்ளிக்குச் செல்கிறான்?
अहम् प्रातः सार्ध पञ्च वादने उत्तिष्ठामि |
நான் காலை 5.30 மணிக்கு எழுவேன்.
त्वं कदा उत्तिष्ठसि?
நீ எப்பொழுது எழுவாய்?



कथं (எப்படி)
उत्तराणि प्रश्नाः
अश्वः शीघ्रं धावति।
குதிரை வேகமாக ஓடுகிறது.
अश्वः कथं धावति?
குதிரை எப்படி ஓடுகிறது?
गजः मन्दं गच्छति।
யானை மெதுவாக செல்கிறது.
गजः कथं गच्छति?
யானை எப்படி செல்கிறது?
वयं ग्रन्थालये शनैः वदामः I
நூலகத்தில் நாங்கள் மென்மையாகப் பேசுகிறோம்.
भवन्तः ग्रन्थालये कथं वदन्ति ?
நீங்கள் அனைவரும் நூலகத்தில் எப்படி பேசுகிறீர்கள்
छात्राः संस्कृतपठनं उच्चैः कृतवन्तः
மாணவர்கள் சமஸ்கிருதத்தை சத்தமாக வாசிக்கிறார்கள்.
छात्राः संस्कृतपठनं कथं कृतवन्तः ? மாணவர்கள் சமஸ்கிருதம் எப்படி படித்தார்கள்?
परीक्षा सम्यक् अभवत् I
தேர்வு நன்றாக இருந்தது.
परीक्षा कथम् अभवत् ?
தேர்வு எப்படி இருந்தது ?
सिंहः उच्चैः गर्जति।
சிங்கம் சத்தமாக கர்ஜிக்கிறது.
सिंहः कथं गर्जति?
சிங்கம் எப்படி கர்ஜிக்கிறது?
अहं कारयानं मन्दं चालयामि  I
மெதுவாக காரை ஓட்டுகிறேன்.
भवती कारयानं कथं चालयति?
நீ எப்படி காரை ஓட்டுகிறீர்?
शकटः मन्दं गच्छति |
வண்டி மெதுவாக செல்கிறது.
शकटः कथं गच्छति?
வண்டி எப்படி போகும்?
छात्रः उच्चैः पठति |
மாணவன் சத்தமாக வாசிக்கிறான்
छात्रः कथं पठति ?
மாணவன் எப்படி படிக்கிறான்?
शिशुः मन्दं रिङ्गती ।
குழந்தை மெதுவாக தவழுகிறது
शिशुः भूमौ कथं रिङ्गति ?
குழந்தை எப்படி தரையில் தவழுகிறது ?



कुत्र (எங்கே)

उत्तराणि प्रश्नाः
पुत्र: उघानं विहरति।
மகன மைதானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறான்
पुत्र: कुत्र विहरति?
மகன் எங்கு சுற்றி கொண்டு இருக்கிறான்
जनकः कार्यालयं जलकूपीं नयति I
தந்தை தண்ணீர் பாட்டிலை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
தந்தை தண்ணீர் பாட்டிலை எங்கே கொண்டு செல்கிறார்?
धेनूः उद्यानम् चरन्ति I
தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன.
धेनूः कुत्र चरन्ति?
மாடுகள் எங்கே மேய்கின்றன?
माता आपणं चलति।
அம்மா கடைக்குச் செல்கிறாள்.
माता कुत्र चलति?
அம்மா எங்கு செல்கிறாள்.
बालः मन्दिरम् आगच्छति।
சிறுவன் கோவிலுக்கு செல்கிறான்
बालः कुत्र आगच्छति?
சிறுவன் எங்கு செல்கிறான.
बालकः पुष्पाणि गृहम् आनयति।
பையன் வீட்டிற்கு பூக்களை கொண்டு வருகிறான்.
बालकः कुत्र पुष्पाणि आनयति?
பையன் எங்கு பூக்களை கொண்டு வருகிறான்.
भ्राता वित्तकोषं गच्छति ।
சகோதரன் வங்கிக்கு செல்கிறான்
भ्राता कुत्र गच्छति
சகோதரன் எங்கே போகிறான்?        
खगाः गगने उत्पतन्ति ।
பறவைகள் வானத்தில் பறக்கின்றன
खगाः कुत्र उत्पतन्ति ।
பறவைகள் எங்கே பறக்கின்றன



कुतः   (எங்கிருந்து/ எதிலிருந்து)

उत्तराणि प्रश्नाः
पिता गृहतः मन्दिरं गच्छति। पिता कुतः मन्दिरं गच्छति?
அப்பா வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்கிறார் அப்பா எங்கிருந்து கோயிலுக்கு செல்கிறார்
भगवद्गीतातः ज्ञानं प्राप्नुमः।
பகவத்கீதையிலிருந்து நாம் அறிவைப் பெறுகிறோம்.
कुतः ज्ञानं प्राप्नुमः?
எதிலிருந்து நாம் அறிவைப் பெறுகிறோம்.
गङ्गा हिमालयतः निर्गच्छति ।
கங்கை இமயமலையில் இருந்து எழுகிறது.
गङ्गा कुतः निर्गच्छति ?
கங்கை எங்கிருந்து எழுகிறது
धेनुतः दुग्धं प्राप्नुमः ।
பசுவிலிருந்து பால் பெறுகிறோம்.
कुतः दुग्धं प्राप्नुमः ?
எங்கிருந்து பால் பெறுகிறோம்.



किमर्थम्  (ஏன்)

उत्तराणि प्रश्नाः
बालकः पठनार्थं विद्यालयं गच्छति
சிறுவர்கள் படிப்பதற்காக பள்ளிக்குச் செல்கிறார்கள்
बालकः किमर्थं विद्यालयं गच्छति ?
சிறுவர்கள் ஏன் பள்ளிக்குச் செல்கிறார்கள்?
सा पूजनार्थं मन्दिरं गच्छति ।
அவள் கோவிலுக்கு பூஜைக்காக செல்கிறாள்.
सा किमर्थं  मन्दिरं गच्छति ?
அவள் ஏன் கோவிலுக்கு செல்கிறாள்
सर्वे भोजनार्थं भोजनालयं गच्छन्ति ।
அனைவரும் உணவகத்திற்கு சாப்பிட செல்கிறார்கள்.
सर्वे किमर्थं  भोजनालयं गच्छन्ति ?
ஏன் அனைவரும் உணவகத்திற்கு செல்கிறார்கள்
अहं मनोरञ्जनार्थं गीतं गायामि ।
நான் பொழுதுபோக்கிற்காக பாடுகிறேன்
त्वं किमर्थं  गीतं गायामि ?
நீ ஏன் பாடுகிறாய்.

Comments

Popular posts from this blog

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) PRAVESHA

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) SHIKSHA

प्रार्थना (பிரார்த்தனை)