व्यञ्जन शब्दा:

व्यञ्जन शब्दा:



क कपोतः (புறா)
ख खरः (கழுதை)
ग गजः (யானை)
घ घटी (கடிகாரம்)
ङ शब्दानां आदौ अस्य प्रयोगः न भवति । यथा - अङ्कः, गङ्गा, इत्यादयः। இது ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வராது. உதாரணம் - अङ्कः (எண்), गङ्गा (கங்கை)

च चमसः (சிறிய கரண்டி)
छ छत्रम् (குடை)
ज जलजः (தாமரை)
झ झरः (அருவி)
ञ मध्ये प्रयोगः भवति । यथा -  चञ्चलः, पञ्च,  इत्यादयः। (இது ஒரு வார்த்தையின் நடுவில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம் - चञ्चलः - நிலையற்ற, पञ् -ஐந்து)

ट टिटिभः (Sandpier; மணற்கூரை)
ठ ठारः (பனி)
ड डमरुः (உடுக்கை)
ढ ढोलः (drum; பறை)
ण शब्दानां आदौ अस्य प्रयोगः  न भवति । यथा - कृष्णः, मणि,   इत्यादयः। இது ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வராது. உதாரணம் -कृष्णः - கிருஷ்ணா, मणि - விலை உயர்ந்த கல்

त तुला (தராசு)
थ थूत्कृतम् (உமிழ் நீர்)
द दीपः (தீபம்)
ध धनुः (வில்)
न नौका (படகு)

प पताका (கொடி)
फ फलम् (பழம்)
ब बकः(Heron; சதுப்பு நிலங்களில் வாழும் கொக்கு வகை)
भ भल्लूकः (கரடி)
म मीनः (மீன்)

य यज्ञः (யாகம்)
र रथः (தேர்)
ल लता (படரும் கொடி)
व वनम् (காடு)

श शशः (முயல்)
ष षट्कोणः (அறுகோணம்)
स सेवम् (ஆப்பிள்)
ह हरिणः (மான்)

Comments

Popular posts from this blog

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) PRAVESHA

प्रार्थना (பிரார்த்தனை)

अमृतवचनम् (அமிர்த வசனம்)