वाक्यानि (வாக்கியங்கள்)
सरल वाक्यानि -१ विषय १ क्रियापदम्; वर्तमानकालः प्रथमपुरुषः एकवचनम्
सरल वाक्यानि -१ विषय १ क्रियापदम्; वर्तमानकालः प्रथमपुरुषः बहुवचनम्
सरल वाक्यानि -१ विषय १ क्रियापदम् ; वर्तमानकालः प्रथमपुरुषः एकवचनम्
उत्तराणि |
प्रश्नाः |
बालः पठति । பையன் படிக்கிறான் |
कः पठति ? எவன் படிக்கிறான் ? |
शिष्यः नमति । சீடன் வணங்குகிறான். |
कः नमति ? |
अग्रजः वदति । |
कः वदति ? |
जनकः पश्यति । |
कः पश्यति ? |
पितृव्यः पृच्छति । |
कः पृच्छति ? |
अश्वः धावति । |
कः धावति ? |
पुत्रः गच्छति । |
कः गच्छति ? |
सेवकः तिष्ठति । |
कः तिष्ठति ? எவன் நிற்க்கிறான் ? |
वृक्षः फलति । |
कः फलति ? |
भिक्षुकः अटति । |
कः अटति । |
सः निन्दति |
कः निन्दति ? |
अयं हसति । |
कः हसति ? |
अम्बा पचति । |
का पचति ? |
अनुजा क्रीडति । |
का क्रीडति ? |
अग्रजा खादति । |
का खादति ? |
सुतः हसति । |
कः हसति ? |
बाला लिखति । |
का लिखति । |
रमा गायति । |
का गायति ? |
गङ्गा बहति । |
का बहति ? |
सीता पिबति । |
का पिबति ? |
अजा चरति । |
का चरति ? |
सन्धया भवति । |
का भवति ? |
सा नयति । |
का नयति ? |
इयम् इच्छति । |
का इच्छति ? |
पुष्पं विकसति । |
का विकसति ? |
फलं पतति । |
का पतति ? |
नयनं स्फुरति । |
किं स्फुरति ? |
मित्रं यच्छति । |
किं यच्छति ? |
जलं स्रवति । |
किं स्रवति ? |
तत् पतति । |
किं पतति ? |
सरल वाक्यानि -१ विषय १ क्रियापदम्; वर्तमानकालः प्रथमपुरुषः बहुवचनम्
चित्रकारा लिखन्ति । | ஓவியர்கள் வரைகிறார்கள் |
भारवाहाः वहन्ति । | சுமை சுமப்பவர்கள் சுமக்கிறார்கள் |
चोराः धावन्ति । | திருடர்கள் ஓடுகிறார்கள் |
मूर्खाः निन्दन्ति । | முட்டாள்கள் நிந்திக்கிறார்கள் |
रजकाः क्षालयन्ति । | சலவைக்காரர்கள் துவைக்கிறார்கள் |
तक्षकाः तक्षन्ति । | தச்சர்கள் தச்சு வேலை செய்கிறார்கள் |
गायकाः गायन्ति । | பாடகர்கள் பாடுகிறார்கள் |
नटाः नृत्यन्ति । | நாட்டிய காரர்கள் ஆடுகிறார்கள் |
पाचकाः पाचन्ति । | சமையல்காரர்கள் சமைக்கிறார்கள் |
भक्ताः ध्यान्ति । | பக்தர்கள் தியானம் செய்கிறார்கள் |
एते नमन्ति । | இவர்கள் (ஆண்கள்) வணங்குகிறார்கள் |
ते जिघ्रन्ति । | அவர்கள் (ஆண்கள்) முகர்கிறார்கள் |
इमे स्मरन्ति । | இவர்கள் (ஆண்கள்) நினைவு கூறுகிறார்கள் |
एते वदन्ति । | இவர்கள் (ஆண்கள்) பேசுகிறார்கள் |
अन्धाः गच्छन्ति । | குருடர்கள் போகிறார்கள் |
बधिराः अटन्ति । | செவிடர்கள் திரிகிறார்கள் |
कुब्जाः धावन्ति । | கூனர்கள் ஓடுகிறார்கள் |
मूकाः तिष्ठन्ति । | ஊமைகள் நிற்கிறார்கள் |
नापिताः मुण्डयन्ति । | நாவிதர்கள் முடி வெட்டுகிறார்கள் |
तन्तुवायाः वयन्ति । | நெசவாளர்கள் நெய்கிறார்கள் |
अजाः चरन्ति । | ஆடுகள் மேய்கின்றன. |
अम्बाः यच्छन्ति । | அம்மாக்கள் கொடுக்கிறார்கள் |
ताः वसन्ति । | அவர்கள் (பெண்கள்) வசிக்கிறார்கள் |
इमाः पश्यन्ति । | இவர்கள் (பெண்கள்) பார்க்கிறார்கள் |
एताः हसन्ति । | இவர்கள் (பெண்கள்) சிரிக்கிறார்கள் |
पुष्पाणि विकसन्ति । | மலர்கள் மலர்கின்றன |
फलानि पतन्ति । | பழங்கள் விழுகின்றன |
तानि पतन्ति । | அவை விழுகின்றன |
इमानि स्फुरन्ति । | இவை துடிக்கின்றன |
एतानि पतन्ति । | இவை விழுகின்றன |
Comments
Post a Comment