प्रतिज्ञा (உறுதிமொழி)

पठामि संस्कृतं नित्यं
वदामि संस्कृतं सदा ।
ध्यायामि संस्कृतं सम्यक्
वन्दे संस्कृतमातरं ∥

संस्कृतस्य प्रसाराय
नैजं सर्वं ददाम्यहं ।
संस्कृतस्य सदा भक्तो
वन्दे संस्कृतमातरं ∥

संस्कृतस्य कृते जीवन्
संस्कृतस्य कृते यजन् ।
आत्मानं आहुतं मन्ये
वन्दे संस्कृतमातरं ∥

पठामि संस्कृतं नित्यं - நான் தினமும் சமஸ்கிருதம் படிப்பேன்

वदामि संस्कृतं सदा - நான் எப்போதும் சமஸ்கிருதம் பேசுவேன்

ध्यामि संस्कृतं सम्यक् - நான் சமஸ்கிருதத்தில் சரியாக தியானம் செய்வேன்

वन्दे संस्कृतमातरं - சமஸ்கிருதத்தின் தாயை நான் வணங்குவேன்

संस्कृतस्य प्रसाराय - நான் சமஸ்கிருதத்தைப் பரப்புவேன்

नैजं सर्वं ददाम्यहं - சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் என்னுடைய எல்லாவற்றையும் அர்பணிப்பேன்

संस्कृतस्य सदा भक्तो - சமஸ்கிருதம் பேசுபவர்களை நான் மதிப்பேன்

संस्कृतस्य कृते जीवन् - நான் சமஸ்கிருதத்திற்காக வாழ்வேன்

संस्कृतस्य कृते यजन् - சமஸ்கிருதத்திற்காக தியாகம் செய்வேன்

आत्मानं आहुतं मन्ये - சமஸ்கிருதத்திற்கான சேவைக்காக நான் அழைக்கப்பட்டதை என் ஆன்மாவிலிருந்து உணர்கிறேன்

वन्दे संस्कृतमातरं - சமஸ்கிருதத்தின் தாயை நான் வணங்குவேன்

Comments

Popular posts from this blog

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) PRAVESHA

SAMSKRITAM (SAMSKRITA BHARATI) SHIKSHA

प्रार्थना (பிரார்த்தனை)